1) Given below are two series with specific patterns, what will come in the place of (e)?
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உத்திகளுடன்‌ கூடிய இரு தொடர்களில்‌ (e) – ன்‌ மதிப்பு காண்க.

7132953113217
5(a)(b)(c)(d)(e)

a) 173
b) 171
c) 153
d) 151

2) Complete the series / வரிசையை நிரப்புக

234
2439?
203040

a) 44
b) 49
c) 50
d) 56

3) Given below are two series with specific patterns. What will come in place of (c)?
கீழே கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட உத்திகளுடன்‌ கூடிய இரு தொடர்களின்‌ (c)-ன்‌ மதிப்பு யாது?

29301054362195
3(a)(b)(c)(d)(e)

a) 106
b) 111
c) 109
d) 108

4) Which number should come in the place of the question mark?
கேள்விக்குறிப்பிட்ட இடத்தில்‌ உள்ள சரியான எண்‌ யாது?

111316
543
45?
595756

a) 6
b) 4
c) 8
d) 7

5) What comes next? / அடுத்து வருவது என்ன?
K, 15W, J, 18X, I, 21Y, ….

a) H 51 Y
b) H 51 X
c) H 24 Z
d) H 51 W

6) Complete the series / வரிசையை நிரப்புக.
1 ZA, 3 YB, 6 XC, 10 WD, ?

a) 14VE
b) 15UE
c) 12VE
d) 15 VE

7) What is next? / அடுத்து எண்‌ வரும்‌?
12+3, 23*6, 34+7, 45*20, …..

a) 56*30
b) 56+11
c) 57*30
d) 58+13

8) Fill in the blanks / கோடிட்ட இடத்தை நிரப்புக:
1, 1, 4, 13, 40, 121, ————

a) 364
b) 382
c) 256
d) 312

9) Complete the following / கீழ்க்கண்டவற்றை நிறைவு செய்க.
P, U, R, S, T, Q, V, O, ————, ————

a) P, Q
b) L, P
c) W, M
d) X, M

10) Find the missing term / விடுபட்டதை கண்டுபிடி
CX, DW, EV, ————, GT

a) AZ
b) HS
c) EV
d) FU