1) Tides are caused by ————
a) Rotation of earth
b) Gravitational pull of moon and sun
c) Planetary winds
d) Revolution of earth
1) ஓதங்கள் உருவாவதற்கான காரணம் ————
a) புவியின் சுழற்சி
b) சூரியன் சந்திரனுக்கிடையேயான ஈர்ப்புவிசை
c) கோள் காற்றுகள்
d) புவி சூரியனை வலம் வருதல்
2) ———— is a warm current
a) Labrador
b) Gulf stream
c) Oyashio
d) Circum polar drift
2) ———— ஒரு வெப்ப நீரோட்டமாகும்.
a) லாபரடார் நீரோட்டம்
b) கல்ப் நீரோட்டம்
c) ஒயாஷியோ நீரோட்டம்
d) துருவச் சுற்று காற்றியியக்க நீரோட்டம்
3) The only sea surrounded by water all sides is ————
a) The Dead Sea
b) The Sargasso Sea
c) The South China Sea
d) The Aral Sea
3) அனைத்து பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட ஒரே கடல் ————
a) சாக்கடல்
b) சர்காசோ கடல்
c) தென் சீனக்கடல்
d) ஆரல் கடல்
4) The ———— Ocean is the youngest ocean.
a) Indian
b) Southern
c) Arctic
d) Atlantic
4) இளைய பெருங்கடல் எனப்படும் பெருங்கடல்
a) இந்திய பெருங்கடல்
b) தென் பெருங்கடல்
c) ஆர்டிக் பெருங்கடல்
d) அட்லாண்டிக் பெருங்கடல்
5) One of the following zones accounts for 68% of the earthquakes on the surface of the earth.
a) The Mediterranean – Himalayan zone
b) The Circum Pacific zone
c) The Mid Atlantic zone
d) The African rift valley zone
5) கீழ்க் கண்டவற்றில் ஒன்று புவி மேற்பரப்பில் ஏற்படும் நில நடுக்கத்தில் 68 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
a) மத்திய தரைக்கடல் – இமாலயப் பகுதி
b) பசிபிக் வளையப்பகுதி
c) மத்திய அட்லாண்டிக் பகுதி
d) ஆப்பிரிக்கா பிளவுப் பள்ளத்தாக்கு பகுதி
6) One among the given is the world’s highest active volcano
a) Mt. Vesuvius
b) Mt. Stromboli
c) Mt. Cotopaxi
d) Mt. Krakatau
6) கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உலகின் மிக உயரமான செயல்படும் ஏரிமலை
a) வெசுவியஸ் எரிமலை
b) ஸ்ட்ராம்போலி எரிமலை
c) கொட்டபாக்சி எரிமலை
d) க்ரக்கடோவா எரிமலை
7) Odd one out
a) The Eurasian plate
b) The North American plate
c) The Pacific plate
d) The African plate
7) வெறுபட்டதைக் கண்டறி
a) யுரேசியன் புவித்தட்டு
b) வட அமரிக்க புவித்தட்டு
c) பசிபிக் புவித்தட்டு
d) ஆப்பிரிக்கத் தட்டு
8) One among the given is the deepest trench in the world.
a) The Mariana Trench
b) The Sandwich Trench
c) The PuertoRicoTrench
d) The Sunda Trench
8) கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று உலகின் மிக ஆழமான அகழியாகும்
a) மரியானா அகழி
b) சேண்ட்விச் அகழி
c) பியூர்ட்டோரிக்கோ அகழி
d) சுண்டா அகழி
9) Assertion (A): The number of gorillas in Africa has plummeted by 60% in the past twenty years.
Reason (R): Non intervention of human beings in the forest areas.
a) Both Assertion (A) and reason (R) are true; R explains A
b) Both assertion (A) and reason (R) are true; R does not explainA
c) A is true; R is false
d) Both A and R are false
9) கூற்று : கடந்த இருபது ஆண்டுகளில் 60 சதவீத ஆப்பிரிக்க கொரில்லாக்கள் எண்ணிக்கையில் குறைந்துள்ளன.
காரணம் : காடுகளில் மனிதனின் குறுக்கீடு இல்லை.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
10) The temperature of the ocean waters generally ———— at greater depth.
a) increases
b) decreases
c) remains constant
d) none of the above
10) பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச்செல்ல ————
a) அதிகரிக்கும்
b) குறையும்
c) ஒரே அளவாக இருக்கும்
d) மேற்கண்ட எதுவுமில்லை