1) The chemical mixed with LPG,that helps in the detection of its leakage is ————
a) methanol
b) ethanol
c) camphor
d) mercaptan
1) LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் ————
a) மெத்தனால்
b) எத்தனால்
c) கற்பூரம்
d) மெர்காப்டன்
2) Which is known as syngas?
a) Marsh gas
b) Water gas
c) Producer gas
d) Coal gas
2) தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
a) சதுப்பு நில வாயு
b) நீர் வாயு
c) உற்பத்தி வாயு
d) நிலக்கரி வாயு
3) The unit of calorific value of fuel is ————
a) kilojoule per mole
b) kilojoule per gram
c) kilojoule per kilogram
d) joule per kilogram
3) ஒரு எரிபொருள் கலோரிமதிப்பின் அலகு
a) கிலோ ஜூல்/மோல்
b) கிலோ ஜூல்/கிராம்
c) கிலோ ஜூல்/கிலோ கிராம்
d) ஜூல்/கிலோ கிராம்
4) ———— is the coal of superior quality.
a) Peat
b) Lignite
c) Bituminous
d) Anthracite
4) ———— என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
a) பீட்
b) லிக்னைட்
c) பிட்டுமினஸ்
d) ஆந்த்ரசைட்
5) The main component of natural gas is ————
a) methane
b) ethane
c) propane
d) butane
5) இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ————
a) மீத்தேன்
b) ஈத்தேன்
c) புரோப்பேன்
d) பியூட்டேன்
6) Producer gas is a mixture of ————
a) CO & N
b) CO2 & H
c) CO2 & N
d) CO & H
6) உற்பத்தி வாயு என்பது, ———— மற்றும் ———— ஆகியவற்றின் கலவையாகும்.
a) CO & N
b) CO2 & H
c) CO2 & N
d) CO & H
7) ———— is known as marsh gas.
a) Ethane
b) Methane
c) Propane
d) Butane
7) ———— சதுப்பு நில வாயு எனப்படுகிறது.
a) ஈதேன்
b) மீத்தேன்
c) புரொபேன்
d) பியூட்டேன்
8) The term petroleum means ————
a) Sand oil
b) Diesel oil
c) Rock oil
d) None
8) பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது ————
a) மண்ணெண்ணெய்
b) டீசல் எண்ணெய்
c) பாறை எண்ணெய்
d) எதும் இல்லை
9) Heating coal in the absence of air is called ————
a) Destructive distillation
b) Fossil fuel
c) Petroleum
d) Fractional distillation
9) காற்றில்லாச் கூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது ———— எனப்படும்.
a) சிதைத்து வடித்தல்
b) படிம எரிபொருள்
c) பெட்ரோலியம்
d) பின்ன காய்ச்சி வடித்தல்
10) An example for fossil fuel is ————
a) Diesel
b) Petroleum
c) Methane
d) Coal
10) படிம எரிபொருளுக்கு ஒரு எ.கா ————
a) டீசல்
b) பெட்ரோலியம்
c) மீத்தேன்
d) நிலக்கரி