1) Which one of the following fertilisers has the highest nitrogen content?
a) Super Phosphate of lime
b) Calcium Ammonium Nitrate
c) Urea
d) Ammonium Sulphate
1) கீழ்க்காணும் உரங்களில் எது அதிக அளவு நைட்ரஜனைக் கொண்டுள்ளது?
a) கால்சியம் சூப்பர் பாஸ்பேட்
b) கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் .
c) யூரியா
d) அம்மோனியம் சல்பேட்
2) ———— is a desiccant herbicides
a) Arsenic acid
b) Acetic acid
c) 2, 4, 5-T
d) Ammonium Sulphate
2) ———— என்பது ஈரமுறிஞ்சிகளைக் கொல்லியாகும்
a) ஆர்சனிக் அமிலம்
b) அசிட்டிக் அமிலம்
c) 2, 4, 5-T
d) அம்மோனியம் சல்பேட்
3) The formula of triple super phosphate is
a) Ca(H2PO4)2.H2O
b) Ca3(PO4)2
c) Ca3(PO4)2
d) K2SO4.2MgSO4
3) மும்மை சூப்பர் பாஸ்பேட்டின் வாய்ப்பாடு
a) Ca(H2PO4)2.H2O
b) Ca3(PO4)2
c) Ca3(PO4)2
d) K2SO4.2MgSO4
4) Super phosphate of lime contains
a) Ca3(PO4)2
b) CaHPO4
c) H3PO4
d) Ca(H2PO4)2
4) சூப்பர் பாஸ்பேட் – லைம் என்ற உரத்தில் இருப்பது
a) Ca3(PO4)2
b) CaHPO4
c) H3PO4
d) Ca(H2PO4)2
5) What is the percentage of nitrogen in urea?
a) 50% Nitrogen
b) 46% Nitrogen
c) 80% Nitrogen
d) 90% Nitrogen
5) யூரியாவில் உள்ள நைட்ரஜனின் அளவு என்ன?
a) 50% நைட்ரஜன்
b) 46% நைட்ரஜன்
c) 80% நைட்ரஜன்
d) 90% நைட்ரஜன்
6) The fertiliser which is called as ‘nitrolim’ is
a) Super phosphate
b) Calcium ammonium nitrate
c) Calcium cyanamide
d) Sodium nitrate
6) நைட்ரோலிம் என்றழைக்கப்படும் உரம்
a) சூப்பர் பாஸ்பேட்
b) கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்
c) கால்சியம் சயனமைடு
d) சோடியம் நைட்ரேட்
7) Which of the following nitrogen – fertilisers has a high nitrogen percentage?
a) CaCN2
b) Urea
c) NH4NO3
d) (NH4)2SO4
7) பின்வரும் நைட்ரஜன் உரங்களில் எது உயர் நைட்ரஜன் விழுக்காடு கொண்டது?
a) CaCN2
b) Urea
c) NH4NO3
d) (NH4)2SO4
8) Which of the following statements is not correct about a good fertiliser?
a) The fertiliser should not make the soil acidic
b) It should not be harmful to the growth of plants
c) It should be cheap
d) It should be insoluble in water
8) உரங்களைப் பொறுத்த வரையில் கீழ்வருவதில் எதி தவறானது?
a) உரங்கள் மண்ணில் அமிலத்தன்மையை உருவாக்கக்கூடாது
b) செடிகளின் வளரும் தன்மையை தடுக்கக்கூடாது
c) குறைந்த செலவில் தயாரிக்கப்பட வேண்டும்
d) நீரில் கரையக்கூடாது
9) Which among the following is considered as a primary nutrient for plants?
a) Calcium
b) Magnesium
c) Sulphur
d) Nitrogen
9) கீழ் குறிப்பிட்டுள்ள தாது பொருட்களில் எது முதல் நிலை தாது ஊட்ட பொருள் என குறிப்பிடுகிறோம்
a) கால்சியம்
b) மெக்னீஸியம்
c) கந்தகம்
d) நைட்ரஜன்
10) Pickup the correctly matched answer:
A) CO(NH2)2 – 1) Super phosphate
B) CaSO4.2H2O – 2) Urea
C) Ca(H2PO4)2 – 3) Indian Saltpetre
D) KNO3 – 4) Gypsum
a) 2, 4, 1, 3
b) 4, 3, 2, 1
c) 3, 1, 4, 2
d) 1, 4, 3, 2
10) சரியாக பொருத்தப்பட்டுள்ள விடையை தேர்ந்தெடு:
A) CO(NH2)2 – 1) சூப்பர் பாஸ்பேட்
B) CaSO4.2H2O – 2) யூரியா
C) Ca(H2PO4)2 – 3) இந்தியன் சால்ட்பிட்டர்
D) KNO3 – 4) ஜிப்சம்
a) 2, 4, 1, 3
b) 4, 3, 2, 1
c) 3, 1, 4, 2
d) 1, 4, 3, 2