1) The smallest 3 digit prime number is
மூன்று இலக்க மிகச்சிறிய பகா எண் எது?
a) 101
b) 107
c) 109
d) 113
2) Which of the following is not a prime number?
கீழ்கண்டவற்றில் எது பகா எண் அல்ல?
a) 241
b) 337
c) 91
d) 571
3) The number of prime factors of is
-ன் மொத்த பகா காரணிகளின் எண்ணிக்கையானது
a) 72
b) 82
c) 94
d) 92
4) The number of prime numbers from 2 to 100 is
2 லிருந்து 100 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை
a) 51
b) 25
c) 24
d) 20
5) The numbers of Prime factors in is
ன் பகா காரணிகளின் எண்ணிக்கை
a) 3
b) 1107
c) 1110
d) 1272
6) The factors of are
என்றவற்றின் காரணிகள்
a)
b)
c)
d)
7) 252 can be expressed as a product of primes as
252 ஐ எவ்வாறு பகா எண்களின் பெருக்கலாக எழுதலாம்
a) 2 x 2 x 3 x 3 x 7
b) 2 x 2 x 2 x 3 x 7
c) 3 x 3 x 3 x 3 x 7
d) 2 x 3 x 3 x 7