Racial, Linguistic Groups & Major Tribes (SBQ)

1) Caucasoid race is also known as ———— race

a) European
b) Negroid
c) Mangoloid
d) Australoid

1) காக்கசாய்டு இனத்தை ———— என்றும் அழைக்கலாம்

a) ஐரோப்பியர்கள்
b) நீக்ரோய்டுகள்‌
c) மங்கோலியர்கள்‌
d) ஆஸ்திரேலியர்கள்‌

2) ———— Race is Known as Asian – American Race

a) Caucasoid
b) Negroid
c) Mongoloid
d) Australoid

2) ———— இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்‌

a) காக்கசாய்டு
b) நீக்ரோக்கள்‌
c) மங்கோலியர்கள்‌
d) ஆஸ்திரேலியர்கள்‌

3) The official language of India is ————

a) Marathi
b) Tamil
c) English
d) Hindi

3) இந்தியாவின்‌ ஆட்சி மொழி ———— ஆகும்‌.

a) மராத்தி
b) தமிழ்‌
c) ஆங்கிலம்‌
d) இந்தி

4) Rural settlements are located near ————

a) Water bodies
b) Hilly areas
c) coastal areas
d) desert areas

4) கிராமப்புறக்‌ குடியிருப்புகள்‌ ———— அருகில் அமைந்துள்ளது

a) நீர்நிலைகள்‌
b) மலைப்பகுதிகள்‌
c) கடலோரப்‌ பகுதிகள்‌
d) பாலைவனப்‌ பகுதிகள்‌

5) Arrange the following in terms of size
1) City
2) Megalopolis
3) Metropolis
4) Conurbation

a) 4, 1, 3, 2
b) 1, 3, 4, 2
c) 2, 1, 3, 4
d) 3, 1, 2, 4

5) அளவின்‌ அடிப்படையில்‌ கீழ்க்காணும்‌ நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்‌
2) மீப்‌பெருநகரம்‌
3) தலைநகரம்‌
4) இணைந்த நகரம்‌

a) 4, 1, 3, 2
b) 1, 3, 4, 2
c) 2, 1, 3, 4
d) 3, 1, 2, 4

6) Assertion (A) : There are numerous languages spoken in the world
Reason (R) : The linguistic diversity in the world is vast.

a) A and R are correct and A explains R.
b) A and R are correct but A does not explain R.
c) A is incorrect but R is correct.
d) Both A and R are incorrect.

6) கூற்று (A): உலகில்‌ அநேக மொழிகள்‌ பேசப்படுகின்றன.
காரணம்‌ (R): மொழி வேற்றுமை உலகில்‌ அதிக அளவில்‌ காணப்படுகிறது

a) கூற்றும்‌ காரணமும்‌ சரி கூற்றைக்‌ காரணம்‌ சரியாக விளக்குகிறது
b) கூற்றும்‌ காரணமும்‌ சரி ஆனால்‌ கூற்றைக்‌ காரணம்‌ சரியாக விளக்கவில்லை
c) கூற்று தவறு காரணம்‌ சரி
d) கூற்றும்‌ காரணமும்‌ தவறானவை.

7) Assertion (A) : Palani Murugan Temple in Tamil Nadu is an example for pilgrim settlement
Reason (R) : Iron and steel industry is located there

a) R is the correct explanation of A
b) R is not the correct explanation of A
c) A is wrong and R is correct
d) A and R are wrong

7) கூற்று (A) : பழனி – முருகன்‌ கோவில்‌, தமிழ்நாட்டில் யத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு
காரணம்‌ (R) : இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது

a) காரணத்தை கூற்று சரியாக விளக்குகிறது
b) காரணத்தை கூற்று சரியாக விளக்கவில்லை
c) கூற்று தவறு காரணம்‌ சரி
d) கூற்றும்‌ காரணமும்‌ தவறானவை

8) The Bushmen is found mainly in ———— desert in South Africa

a) Kalahari
b) Gobi
c) Namib
d) Sahay

8) தென் ஆப்பிரிக்காவின்‌ ———— பாலைவனத்தில்‌ முக்‌கிய புஷ்மென்கள்‌ காணப்படுகிறது

a) கலஹாரி
b) கோபி
c) நமிப்‌
d) சகாரா

9) Linguistic stock is a group of ———— family sharing features and its origin

a) Economic
b) Language
c) Social
d) Religious

9) மொழியின்‌ பங்கு என்பது ———— குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம்‌ மற்றும்‌ தொகுப்பாகும்‌.

a) பொருளாதார
b) மொழி
c) சமூக
d) மத

10) In ———— settlements, where most of the people are engaged in secondary and tertiary activities

a) Circular
b) City
c) Linear
d) Urban

10) ———— குடியிருப்பில் மக்கள்‌ பெரும்பாலும்‌ இரண்டாம்‌ மற்றம்‌ மூன்றாம்‌ நிலை செயல்களில்‌ ஈடுபட்டிருப்பார்கள்‌.

a) வட்ட வடிவ
b) மாநகரம்‌
c) நேர்க்கோட்டு
d) நகரம்‌