1) Earthquake and volcanic eruption occur near the edges of ————
a) Mountain
b) Plains
c) Plates
d) Plateaus
1) நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ———— நுனியின் அருகில் ஏற்படுகின்றது.
a) மலை
b) சமவெளிகள்
c) தட்டுகள்
d) பீடபூமிகள்
2) The magnitude of an earthquake is measured by ————
a) Seismograph
b) Richter scale
c) Ammeter
d) Rotameter
2) நில நடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை ———— மூலம் அளக்கலாம்.
a) சீஸ்மோகிராஃப்
b) ரிக்டர் அளவு கோல்
c) அம்மீட்டர்
d) ரோட்டோ மீட்டர்
3) The narrow pipe through which magma flow out is called a ————
a) Vent
b) Crater
c) Focus
d) Caldera
3) பாறைக்குழம்பு வெளியேறும் குறுகலான குழாயை ———— என்று அழைக்கிறோம்.
a) எரிமலைத்துளை
b) எரிமலைப்பள்ளம்
c) நிலநடுக்க மையம்
d) எரிமலை வாய்
4) Lava cones are ————
a) mountains of accumulation
b) mountains of deformation
c) relicit mountains
d) fold mountains
4) எரிமலைக் குழம்பு கூம்புகள் ———— ஆகும்.
a) மலைகளின் குவியல்
b) மலைகளின் உருக்குலைவு
c) எஞ்சிய மலைகள்
d) மடிப்பு மலைகள்
5) The top of the cone of a volcanic mountain has a depression known as the ————
a) crater
b) lopolith
c) caldera
d) sill
5) எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு ———— என்று பெயர்.
a) எரிமலைப் பள்ளம்
b) லோப்போலித்
c) எரிமலைக் கொப்பரை
d) சில்
6) The earthquake waves are recorded by an instrument known as ————
a) crater
b) Seismograph
c) caldera
d) sill
6) நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் ———— ஆகும்
a) அனிமோமீட்டர்
b) சீஸ்மோகிராப்
c) ரேடியோகிராப்
d) ஹைக்ரோமீட்டர்
7) Magma rises to the surface and spreads over a vast area is known as ————
a) crater
b) Vent
c) Magma
d) Lava
7) பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ———— என்று அழைக்கப்படுகிறது.
a) எரிமலைப் பள்ளம்
b) துளை
c) மாக்மா
d) லாவா
8) An example for active volcano ————
a) Mt. Stromboli
b) Etna
c) St.Helena
d) St.Andes
8) செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ———— ஆகும்
a) ஸ்ட்ராம்போலி
b) எட்னா
c) செயிண்ட் ஹெலினா
d) செயின்ட் ஆண்டிஸ்
9) Seismology is the study of ————
a) Volcanos
b) Mountains
c) Earth quakes
d) Ocean
9) சிஸ்மாலாஜி என்பது ———— பற்றிய அறிவியல் படிப்பு
a) எரிமலைகள்
b) மலைகள்
c) நிலநடுக்கம்
d) பெருங்கடல்
10) Match the following
A) Earth quake – 1) Japanese term
B) Sima – 2) Africa
C) Pacific Ring – 3) Sudden movement of Fire
D) Tsunami – 4) Silica and magnesium
E) Mt. Kenya – 5) World volcanoes
a) 2, 3, 4, 1, 5
b) 4, 5, 2, 1, 5
c) 3, 4, 5, 1, 2
d) 2, 3, 5, 4, 1
10) பொருத்துக
A) நில நடுக்கம் – 1) ஜப்பானிய சொல்
B) சிமா – 2) ஆப்பிரிக்கா
C) பசிபிக் நெருப்பு வளையம் – 3) திடீர் அதிர்வு
D) சுனாமி – 4) சிலிகா மற்றும் மக்னீசியம்
E) கென்யா – 5) உலக எரிமலைகள்
a) 2, 3, 4, 1, 5
b) 4, 5, 2, 1, 5
c) 3, 4, 5, 1, 2
d) 2, 3, 5, 4, 1