Environment pollution : Reason & Preventive Measures – Climate Change (SBQ)

1) Which is not the best strategy to reduce toxic gas emissions is definitely to reduce?

a) Use of automobiles
b) Use private transport
c) Use of electricity powered cars
d) Two wheelers can be an alternative

1) எது நச்சு வாயுக்கள் வெளியிடுவதை குறைப்பதற்க்கான சிறந்த வழிமுறை?

a) பொது வாகனங்களைப்‌ பயன்படுத்‌துதல்
b) தனியார்‌ வாகனங்களைப்‌ பயன்படுத்‌துதல்
c) மின்சாரத்தில்‌ இயங்கும்‌ வாகனத்தைப்‌ பயன்படுத்துதல்‌
d) இருசக்கர வாகனங்கள் ஒரு மாற்று வழி

2) Who first proposed the term ‘Ecosystem’?

a) E.O. Wilson
b) I.G. Simmon
c) A.G. Tansley
d) Raymond F Dasmann

2) “சுற்றுச்‌ கூழல்‌’ என்ற வார்த்தையை முதன்‌ முதலில்‌ உபயோகித்தவர்‌
யார்‌?

a) எ.ஒ.வில்சன்‌
b) ஐ.ஜி.சிம்மன்‌
c) ஏ.ஜி.டன்ஸ்லே
d) ரேமண்ட்‌ F டாஸ்மன்‌

3) Sea level rise is occurring steadily at the rate of

a) 0.01 to 0.25 cm
b) 0.1 to 0.25 cm
c) 0.1 to 0.025 cm
d) 1 to 0.25 cm

3) கடல்‌ மட்டம்‌ நிலையாக ஆண்டுக்கு ———— அளவில்‌ உயர்ந்து கொண்டிருக்கிறது

a) 0.01 முதல்‌ 0.25 செ.மீ
b) 0.1 முதல்‌ 0.25 செ.மீ
c) 0.01 முதல்‌ 0.025 செ.மீ
d) 1 முதல்‌ 0.25 செ.மீ

4) Gradual increase of the earth’s temperature by the Green house gases in the atmosphere is called

a) Acid rain
b) Thermal pollution
c) Global warming
d) Deforestation

4) வளிமண்டலத்திலுள்ள பசுமைக்‌ குடில்‌ வாயுக்களால்‌ படிப்படியாக அதிகரிக்கும்‌ புவி வெப்பத்தை ———— என்கிறோம்‌.

a) அமிலமழை
b) வெப்ப மாசுறுதல்‌
c) புவி வெப்பமாதல்‌
d) காடுகளை அழித்தல்‌

5) Assertion(A) : Ozone layer in the stratosphere is considered as a protective shield.
Reason(R) : It prevents the UV radiation from reaching the earth’s surface.

a) A and R are correct and R explains A
b) A and R are correct, but R does not explain A
c) A is incorrect but R is correct
d) Both A and R are incorrect

5) உறுதிப்படுத்துதல்‌ A : படுக்கை அடுக்கில்‌ உள்ள ஓசோன்‌ படலத்தை பாதுகாப்பு கேடயம்‌ என்கிறோம்‌.
காரணம்‌ R: புற ஊதாக்கதிர்‌ வீச்சு புவியை அடையாமல்‌ தடுக்கிறது.

a) A வும்‌ R ம்‌ சரி மற்றும்‌ R என்பது A ன்‌ சரியான விளக்கம்‌
b) A மற்றும்‌ R இரண்டும்‌ சரி ஆனால்‌, R ஆனது Aன் சரியான விளக்கமல்ல
c) A தவறு ஆனால்‌ R சரி
d) A மற்றும்‌ R இரண்டும்‌ தவறு