1) Statement: Solar energy is the best substitute for thermal energy in tropical regions.
Inference 1: Coal and petroleum resources are receding.
Inference 2 : Solar energy will never deplete.
Now choose the right answer.
a) Only Inference 1 follows.
b) Only Inference 2 follows.
c) Neither 1 nor 2 follows.
d) Both 1 and 2 follows.
1) வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1 : நிலக்கரியும் பெபட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.
புரிதல் 2 : கூரிய ஆற்றல் என்றும் குறையாது
சரியான விடையைத் தேர்ந்தெடு
a) புரிதல் 1 மட்டும் சரி
b) புரிதல் 2 மட்டும் சரி
c) புரிதல் 1 மற்றும் 2 தவறு
d) புரிதல் 1 மற்றும் 2 சரி
2) Statement: If you don’t conserve resources, human race may become extinct.
Inference 1: You need not conserve resources.
Inference 2: You need to conserve resources.
Now choose the right answer.
a) Only Inference 1 follows.
b) Only Inference 2 follows.
c) Neither 1 nor 2 follows.
d) Both 1 and 2 follow
2) வாக்கியம் : வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1 : வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2 : வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு
a) புரிதல் 1 மட்டும் சரி
b) புரிதல் 2 மட்டும் சரி
c) புரிதல் 1 மற்றும் 2 தவறு
d) புரிதல் 1 மற்றும் 2 சரி
3) Conservation of resources is ———— use of resources.
a) Careless
b) Careful
c) doubtful
d) None
3) வளங்களை ———— கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
a) கவனமின்மை
b) கவனமாக
c) சந்தேகமாக
d) ஏதுமில்லை
4) Resources which are confined to certain regions are called
a) Localized resources
b) Village resources
c) City resources
d) None
4) குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ———— எனப்படுகிறது.
a) உள்ளூர் வளங்கள்
b) கிராம வளங்கள்
c) நகர வளங்கள்
d) ஏதுமில்லை
5) ———— resources are being used in the present.
a) Actual
b) Commercial
c) Economical
d) None
5) தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ———— வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
a) கண்டறியப்பட்ட வளங்கள்
b) பணமதிப்புள்ள
c) பொருளாதார
d) ஏதுமில்லை
6) Resources are the most valuable resources
a) Commercial
b) Economical
c) Historical
d) None
6) ———— வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்
a) பணமதிப்புள்ள
b) பொருளாதார
c) வரலாற்று
d) ஏதுமில்லை
7) Collection of resources directly from nature is called ————
a) Primary activities
b) Secondary activities
c) Tertiary activities
d) None
7) இயற்கை வளங்களைச் சேகரித்தல் ———— எனப்படுகிறது.
a) முதல்நிலைச் செயல்பாடு
b) இரண்டாம் நிலைச் செயல்பாடு
c) மூன்றாம் நிலைச் செயல்பாடு
d) ஏதுமில்லை
8) Match the following.
A) Natural resource – 1) Minerals
B) International resource – 2) Sustainable development
C) Reduce, Reuse, Recycle – 3) Air
D) Non-renewable – 4) Manufacturing
E) Universal resource – 5) Ambergris
F) Secondary activities – 6) Forest
a) 6, 5, 2, 1, 3, 4
b) 2, 1, 5, 6, 4, 3
c) 4, 3, 6, 1, 5, 2
d) 3, 6, 4, 1, 5, 2
8)பொருத்துக
A) இயற்கை வளம் – 1) கனிமங்கள்
B) பன்னாட்டு வளம் – 2) நிலையான வளர்ச்சி
C) குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி – 3) காற்று
D) புதுப்பிக்க இயலாதது – 4) உற்பத்தி செய்தல்
E) உலகளாவிய வளம் – 5) திமிங்கலப் புனுகு
F) இரண்டாம் நிலைச் செயல்பாடுகள் – 6) காடு
a) 6, 5, 2, 1, 3, 4
b) 2, 1, 5, 6, 4, 3
c) 4, 3, 6, 1, 5, 2
d) 3, 6, 4, 1, 5, 2
9) Which one of the following is renewable resource?
a) Gold
b) Iron
c) Petrol
d) solar energy
9) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ————
a) தங்கம்
b) இரும்பு
c) பெட்ரோல்
d) சூரிய ஆற்றல்
10) Where is the largest solar power project situated in India?
a) Kamuthi
b) Aralvaimozhi
c) Muppandal
d) Neyveli
10) மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
a) கமுதி
b) ஆரல்வாய்லமாழி
c) முப்பந்தல்
d) நெய்வேலி