Right to Information Act (PYQ)

1) The right to Information Act was passed in the year

a) 2003
b) 2004
c) 2005
d) 2006

1) தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌ எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a) 2003
b) 2004
c) 2005
d) 2006

2) The first state in India which introduced its own Right to information legislation was

a) Rajasthan
b) Tamil Nadu
c) Jammu and Kashmir
d) Madhya Pradesh

2) இந்தியாவில்‌ முதன்‌ முதலில்‌, தன்னுடைய மாநிலத்தில்‌ தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டத்தை அறிமுகப்படுத்தியது

a) இராஜஸ்தான்‌
b) தமிழ்நாடு
c) ஜம்மு மற்றும்‌ காஷ்மீர்‌
d) மத்தியபிரதேசம்‌

3) ‘The Right to Information Act’ came to force on

a) 20 October 2005
b) 21 October 2005
c) 25 October 2005
d) 12 October 2005

3) ‘தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌’ நடைமுறைக்கு வந்த நாள்‌

a) 20 அக்டோபர்‌ 2005
b) 21 அக்டோபர்‌ 2005
c) 25 அக்டோபர்‌ 2005
d) 12 அக்டோபர்‌ 2005

4) What is the time limit to furnish information under the Right to Information Act?

a) 7 days
b) 10 days
c) 14 days
d) 30 days

4) தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டப்படி எத்தனை நாட்களுக்குள்‌ தகவல்‌ வழங்க வேண்டும்‌ ?

a) 7 நாள்‌
b) 10 நாள்‌
c) 14 நாள்‌
d) 30 நாள்‌

5) State Information Commission was created by

a) Right to Information Act, 2005
b) Information Technology Act, 2000
c) Whistle Blowers Protection Act, 2011
d) Sashastra Seema Bal Act, 2007

5) மாநிலத்‌ தகவல்‌ ஆணையத்தை உருவாக்கியது

a) தகவல்‌ உரிமைச்‌ சட்டம்‌ , 2005
b) தகவல்‌ தொழில்நுட்பச்‌ சட்டம்‌ , 2000
c) தகவல்‌ வெளிக்‌கொணர்வோர்‌ பாதுகாப்பு சட்டம்‌ , 2011
d) சாசாஸ்த்ரா சீமா பால்‌ சட்டம்‌, 2007

6) Central information commission comes under which ministry?

a) Ministry of Home affairs
b) Ministry of Personnel
c) Ministry of social and empowerment
d) Ministry of Broadcasting

6) மத்திய தகவல்‌ ஆணையம்‌ எந்த அமைச்சகத்தின்‌ கீழ்‌ வருகிறது?

a) உள்துறை அமைச்சகம்‌
b) பணியாளர்‌ நல அமைச்சகம்‌
c) சமூகநீதி அதிகாரமளித்தல்‌ அமைச்சகம்‌
d) ஒளிபரப்பு அமைச்சகம்‌

7) Which organization is exempt from the Right to Information Act ?

a) Educational Department
b) Highways Department
c) Intelligence Bureau
d) Corporation Offices

7) தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டத்திலிருந்து விலக்குப்‌ பெற்ற அமைப்பு எது?

a) கல்வித்துறை
b) நெடுஞ்சாலைத்‌ துறை
c) உளவுத்துறை பணியகம்‌
d) மாநகராட்சி அலுவலகங்கள்‌