1) Which of the following statements about Lokpal is/are wrong?
i) Lokpal will have the power to investigate an Administrative Act done by a Minister or Secretary
ii) Lokpal can inquire into a complaint of maladministration
iii) Action taken in a matter affecting the dealing with Government of India and any foreign government
iv) Grant of honours and awards
a) (i), (iv)
b) (ii), (iii)
c) (i), (ii)
d) (iii), (iv)
1) லோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
i) ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு.
ii) நீர்வாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்
iii) இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்
iv) மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது
a) (i), (iv)
b) (ii), (iii)
c) (i), (ii)
d) (iii), (iv)
2) The body set up in 1964 based on the recommendations of the Santhanam Committee to check corruption is
a) Central Bureau of Investigation (CBI)
b) Central Vigilance Commission (CVC)
c) Lokpal
d) Lokayukta
2) சந்தானம் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1964-ல் ஊழலைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
a) மத்தியப் புலனாய்வு துறை (CBI)
b) மத்தியக் கண்காணிப்பு ஆணையம் (CVC)
c) லோக்பால்
d) லோக் ஆயுக்தா
3) The Lokpal and Lokayukta Bill 1968 passed by the Lok Sabha lapsed because
a) Rajya Sabha rejected the bill
b) President with held the bill
c) Joint committee of the two houses rejected the bill
d) Of early dissolution of fourth Lok Sabha
3) 1968-ம் ஆண்டு மக்களவையால் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா காலவதியானது ஏனெனில்
a) மாநிலங்கள் அவை அம்மசோதாவை நிராகரித்தது
b) குடியரசுத்தலைவரால் அம்மசோதா நிறுத்திவைக்கப்பட்டது
c) இரண்டு அவைகளின் கூட்டுக்குழு அம்மசோதாவை நிராகரித்தது
d) நான்காவது மக்களவை முன் கூட்டியே கலைக்கப்பட்டது
4) The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?
a) 1968
b) 1967
c) 1965
d) 1964
4) லோக்பால் மசோதா முதன் முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
a) 1968
b) 1967
c) 1965
d) 1964
5) Central Vigilance Commission was set up on the recommendation of
a) Administrative Reforms Commission of India
b) Gorwala Report
c) Kripalani Committee
d) Santhanam Committee
5) மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அமைக்கப் பரிந்துரை செய்தது
a) இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையம்
b) கோர்வாலா அறிக்கை
c) கிருபாளினி குழு
d) சந்தானம் குழு
6) Match List I and List II (Establishment of Lokayukta in states) [States – created in]
A) Rajasthan – 1) 1985
B) Assam – 2) 1973
C) Uttar Pradesh – 3) 1981
D) Madhya Pradesh – 4) 1970
5) 1975
a) 1, 2, 3, 5
b) 2, 1, 5, 3
c) 5, 3, 2, 1
d) 1, 4, 3, 2
6) பட்டியல் I மற்றும் பட்டியல் II பொருத்துக : (மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைத்தல்) [மாநிலங்கள் – உருவாக்கம்]
A) ராஜஸ்தான் – 1) 1985
B) அஸ்ஸாம் – 2) 1973
C) உத்திரப்பிரதேசம் – 3) 1981
D) மத்தியப் பிரதேசம் – 4) 1970
5) 1975
a) 1, 2, 3, 5
b) 2, 1, 5, 3
c) 5, 3, 2, 1
d) 1, 4, 3, 2
7) Which of the following are major features of the constitutions of Lokpal and Lokayukta (Defender of people and people’s Awareness) as recommended by the Administrative Reforms commission?
1) They should be demonstrably independent and impartial
2) They should compare with the highest judicial functionary in the country
3) They should be directly accountable to parliament
4) Their appointments should as far as possible non-political
a) 1 and 4
b) 1, 2 and 4
c) 1, 2, 3 and 4
d) None of the above (or) 1, 2 and 3
7) நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது என கூறவும்?
1) தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2) நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3) பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4) அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்
a) 1 மட்டும் 4
b) 1, 2 மட்டும் 4
c) 1, 2, 3 மட்டம் 4
d) மேற்கண்ட எதுவுமில்லை (அ) 1, 2 மட்டும் 3
8)The institution of Lokayukta was established first in
a) Orissa
b) Rajasthan
c) Andhra Pradesh
d) Maharashtra
8) லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
a) ஒரிசா
b) ராஜஸ்தான்
c) ஆந்திரபிரதேசம்
d) மஹாராஷ்டிரா
9) The administrative vigilance division was created in 1955 by the
a) Ministry of trade
b) Ministry of home affairs
c) Ministry of external affairs
d) Ministry of defence
9) 1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியது
a) வர்த்தகத் துறை அமைச்சகம்
b) உள்துறை அமைச்சகம்
c) வெளியுறவுத் துறை அமைச்சகம்
d) பாதுகாப்புத் துறை அமைச்சகம்
10) The Chief Vigilance commissioner is appointed on the recommendations of
a) Cabinet
b) Committee of Prime Minister, Home Minister, Leader of opposition
c) UPSC
d) Parliament
10) தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்?
a) அமைச்சரவை
b) பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளடங்கிய குழு
c) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
d) பாராளுமன்றம்