1) The main objective of ‘rule of law’ is to ensure:
a) Freedom of Press
b) Liberty of citizens
c) Independence of Judiciary
d) All the above
1) ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதன் முக்கிய நோக்கம் உறுதிப்படுத்துவது என்னவெனில்
a) பத்திரிக்கை சுதந்திரம்
b) குடிமக்களின் சுதந்திரம்
c) சுதந்திரமான நீதித்துறை
d) மேற்கூறிய அனைத்தும்