Social Justice and Social Harmony as a Cornerstones of Socio – Economic Development (PYQ)

1) A social movement is generally oriented towards the purpose of

a) Social progress
b) Social change
c) Social development
d) Cultural change

1) சமூக இயக்கத்தின்‌ பொதுவான நோக்கம்‌ என்பது

a) சமூக வளர்ச்சி
b) சமூக மாற்றம்‌
c) சமூக மேம்பாடு
d) கலாச்சார மாற்றம்‌

2) ———— is a type of social movement that aims to gradually change or improve certain aspects of society such as education or health care

a) Freedom movement
b) Reform movement
c) Cultural movement
d) Historical movement

2) ———— என்பது ஒரு வகை சமூக இயக்கமாகும்‌. இது கல்வி, ஆரோக்கியம்‌ போன்ற சமூக நிலைகளைப்‌ படிப்படியாக மாற்றுவதையும்‌ மேம்படுத்துவதையும்‌ நோக்கமாகக்‌ கொண்டுள்ளது

a) சுதந்திர இயக்கம்‌
b) சீர்திருத்த இயக்கம்‌
c) கலாச்சார இயக்கம்‌
d) வரலாற்று இயக்கம்‌

3) “I do not like what some people say, that we are Indians first and Hindus afterwards or Muslims afterwards. I am not satisfied with that … I want all people to be Indians first, Indians last and nothing else but Indians” Who said this?

a) Mahatma Gandhi
b) Maulana Abul Kalam Azad
c) B.R.Ambedkar
d) Jawaharlal Nehru

3) “முதலில்‌ நாம்‌ இந்தியர்கள்‌, அதற்குப்‌ பிறகு தான்‌ ஹிந்துக்கள்‌ அல்லது அதற்குப்‌ பிறகுதான்‌ முகமதியர்கள்‌ என்று ஒரு சிலர்‌ கூறுவது என்னால்‌ ஏற்க முடியவில்லை. எனக்கு அதில்‌ திருப்தியுமில்லை. எல்லோருமே முதலில்‌ இந்தியர்கள்‌ மற்றும்‌ இறுதிவரை இந்தியர்களே, இந்தியர்களைத்‌ தவிர வேறொன்றுமில்லை என்றிருக்க நான்‌ விரும்புகிறேன்‌” என்று கூறியவர்‌ யார்‌?

a) மகாத்மா காந்தி
b) மெளலானா அபுல்கலாம்‌ ஆசாத்‌
c) பி.ஆர்‌.அம்பேத்கர்‌
d) ஜவஹர்லால்‌ நேரு

4) Empowerment of Women policy focus/s on
i) Poverty Eradication
ii) Micro credit
iii) Women and Economic development

a) (i) only
b) (ii) only
c) (iii) only
d) (i), (ii) and (iii)

4) பெண்களுக்கு அதிகாரமளித்தல்‌ கொள்கை கிழ்க்கண்டவற்றுள்‌ கவனம்‌ செலுத்துகிறது
i) வறுமை ஒழிப்பு
ii) சிறிய அளவில்‌ கடன்‌ வழங்குதல்‌
iii) பெண்கள்‌ மற்றும்‌ பொருளாதார மேம்பாடு

a) (i) மட்டும்‌
b) (ii) மட்டும்‌
c) (iii) மட்டும்‌
d) (i), (ii) மற்றும்‌ (iii)

5) TamilNadu State Commission for Women, a statutory body was constituted to deal with the cases related to crime against women. Which of the following statements is / are true?
I) It was adopted in the year 1993
II) It consists of a chairperson and 8 members

a) I only
b) II only
c) Both I and II
d) Neither I nor II

5) பெண்களுக்கு எதிரான குற்றங்கள்‌ தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு மாநில மகளிர்‌ ஆணையம் அமைக்கப்பட்டது
I) இது 1993 இல்‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது
II) இது ஒரு தலைவர்‌ மற்றும்‌ 8 உறுப்பினர்களைக்‌ கொண்டுள்ளது

a) I மட்டும்‌
b) Il மட்டும்‌
c) I மற்றும்‌ II
d) I மற்றும்‌ II இல்லை

6) “My sorrow and my wavering faith is not for myself alone, but for every woman who is struggling for justice in court”. Who said this?

a) Nirbhaya
b) Bilkis Bano
c) Shah Bano
d) Visaka

6) என்னுடைய துயரமும்‌ மற்றும்‌ நீதி கிடைக்கும்‌ என்ற நிலையற்ற நம்பிக்கையும்‌ என்னுடையது மட்டுமல்ல மாறாக நீதிமன்றங்கள்‌ மூலம்‌ நீதி கிடைக்க வேண்டி போராடும்‌ எல்லா பெண்களுடையது என யார்‌ கூறியது?

a) நிர்பயா
b) பில்கிஸ்‌ பானு
c) ஷா பானு
d) விசாகா

7) The term “Missing Women” phenomenon occurs due to

a) Preference for a son / male child
b) Inadequate data
c) Women trafficking
d) Early marriage of girl child

7) “பெண்‌ இன இழப்பு” என்ற சொல்லாட்சி உருவாவதற்குக்‌ காரணமான சூழல்‌

a) மகன்‌ அல்லது ஆண்‌ குழந்தைக்கான விருப்பம்‌
b) போதுமான தரவு இல்லை
c) பெண்கள்‌ கடத்தல்‌
d) பெண்‌ குழந்தையின்‌ சிறுவயது திருமணம்‌

8) As per UNO, a child is a person who has not completed the age of ———— years

a) 12 years
b) 14 years
c) 15 years
d) 18 years

8) ஐநா சபையின்‌ படி ஒரு குழந்தை என்பது எந்த வயதை நிறைவு செய்திருக்கக்‌ கூடாது?

a) 12 ஆண்டுகள்‌
b) 14 ஆண்டுகள்‌
c) 15 ஆண்டுகள்‌
d) 18 ஆண்டுகள்‌

9) Who defines Human Rights as, “The right inherent to all human beings, regardless of race, gender, nationality, ethnicity, language, religion or other status. Everyone is entitled to these rights without discrimination?

a) WHO
b) UNO
c) UNESCO
d) UNDP

9) “இனம்‌, பாலினம்‌, தேசிய, இனக்குழு, மொழி மதம்‌ அல்லது வேறு தகுதி அடிப்படையைப்‌ பொருத்து மாறுபடாமல்‌ மனிதர்களாகப்‌ பிறக்கும்‌ அனைவருக்கும்‌ மரபாக இருக்கும்‌ உரிமையே மனித உரிமை ஆகும்‌” என கூறியது?

a) WHO
b) UNO
c) UNESCO
d) UNDP

10) Which of the following statements on social dualism is / are correct?
i) The concept was developed by Prof.Myint
ii) It is based on Indonesian development experience
iii) The concept was developed by Boeke

a) i only
b) ii and iii
c) i and ii
d) i and iii

10) கீழ்க்காண்பவற்றில்‌ சமூக இரட்டைத்‌ தன்மையை குறிக்கும்‌ சரியான வாக்கியம்‌ எது?
i) பேராசிரியர்‌ மின்ட்‌ அவர்களால்‌ உருவாக்கப்பட்ட கருத்து
ii) இந்தோனேசிய மேம்பாட்டு அனுபவத்தை அடிப்படையாகக்‌ கொண்டது
iii) போயக் அவர்களால்‌ உருவாக்கப்பட்ட கருத்து

a) i மட்டும்
b) ii மற்றும்‌ iii
c) i மற்றும்‌ ii
d) i மற்றும்‌ iii