1) The carbon dioxide dissolved in water
a) enhances corrosion
b) suppresses corrosion
c) prevents corrosion
d) has no influence on corrosion
1) நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடு
a) அரிப்பை அதிகப்படுத்துகிறது
b) அரிப்பை குறைக்கிறது
c) அரிப்பை தடுக்கிறது
d) அரிப்பை எதுவும் செய்வதில்லை