1) Why Aadhaar Number is linked with PAN Number?
a) To enable the Government for distribution of subsidy to the needy people
b) To give an identity to a citizen
c) To avoid corruption
d) To detect the income tax payers
1) ஆதார் எண் ஏன் வருமான வரி துறையினரால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணோடு (PAN) இணைக்கப்படுகிறது?
a) இது அரசாங்கம் தேவைப்படும் மக்களுக்கு மானிய உதவி வழங்குவதற்கு உறுதுணை செய்கின்றது
b) இதுகுடிமகனுக்கு ஒரு அடையாளம் வழங்குகிறது
c) ஊழலை தவிர்க்கிறது
d) வருமான வரி செலுத்துபவர்களை கண்டுபிடிக்க உதவுகிறது
2) MODVAT – means
a) Modern Value Added Tax
b) Manufacture Value Added Tax
c) Modified Value Added Tax
d) Multiple Value Added Tax
2) MODVAT என்பது
a) நவீன மதிப்பு கூட்டு வரி
b) உற்பத்தி மதிப்பு கூட்டு வரி
c) திருத்திய மதிப்பு கூட்டு வரி
d) பல்முனை மதிப்பு கூட்டு வரி
3) The government of India’s expenditure is classified as follows
a) Plan and non-plan expenditure
b) Developmental outlays and investment outlays
c) Defence expenditure and internal expenditure
d) Consumption and capital expenditure
3) கீழ்க்கண்டவாறு இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் வகுக்கப்படுகின்றன
a) திட்டம் மற்றும் திட்டமில்லா செலவு
b) வளர்ச்சி மற்றும் முதலீட்டு செலவு
c) பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு செலவு
d) நுகர்வு மற்றும் மூலதன செலவு
4) In India, carbon tax is imposed on
I) Gas
II) Oil
III) Coal
a) I only
b) III only
c) II and III
d) I and II
4) இந்தியாவில், கரிம வரி எதன் மீது சுமத்தப்பட்டுள்ளது?
I) எரிவாயு
II) எண்ணெய்
III) நிலக்கரி
a) I மட்டும்
b) III மட்டும்
c) II மற்றும் III
d) I மற்றும் II
5) Paying Income Tax signifies
a) Traditional authority
b) Rational legal authority
c) Charismatic authority
d) All the above
5) வருமான வரியைச் செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது
a) பாரம்பரிய ஆளுமை
b) பகுத்தறிவு சட்ட ஆளுமை
c) சிறப்பு இயல்புகளையுடைய தலைமை ஆளுமை
d) மேற்கூறிய அனைத்தும்
6) The tools of fiscal policy of India
a) Public Revenue and Public Debt.
b) Public Expenditure and Public Debt.
c) Public Revenue, Public Expenditure and Public Debt.
d) Public Expenditure only
6) இந்திய நிதிக் கொள்கையின் கருவிகள் யாவை?
a) பொது வருவாய் மற்றும் பொதுக்கடன்
b) பொதுச் செலவு மற்றும் பொதுக்கடன்
c) பொதுவருவாய், பொதுச்செலவு மற்றும் பொதுக்கடன்
d) பொதுச் செலவு மட்டும்
7) “Ever increasing state activities” is the law of
a) Pecola-Wiseman
b) P.A Musgrave
c) J.M. Keynes
d) Adolph Wagner
7) “அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது” என்ற விதியை வழங்கியவர்
a) பெகோலா-வைஸ்மேன்
b) P.A மஸ்கிரேவ்
c) J.M. கீன்ஸ்
d) அடால்ப் வாக்னர்
8) The tax system in which both tax rate and tax base are positively related
a) Proportional Tax
b) Progressive Tax
c) Regressive Tax
d) Degressive Tax
8) எந்த வரிவிதிப்பு முறையில் வரி விகிதமும் வரி ஆதாரமும் நேரடி தொடர்பு கொண்டவை
a) விகிதாச்சார வரி
b) வளர்வீத வரி
c) பின்னோக்கிச் செல்லும் வரி
d) படிப்படியாகச் செல்லும் வரி
9) Which one of the following is an indirect tax?
a) Wealth tax
b) Expenditure tax
c) Service tax
d) Income tax
9) பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி?
a) சொத்து வரி
b) செலவு வரி
c) சேவை வரி
d) வருமான வரி
10) Capital formation of a country depends on
a) Savings
b) Marginal propensity to consume
c) Standard of living of the people
d) Income of the people
10) ஒரு நாட்டின் மூலதன ஆக்கம் எதைச் சார்ந்தது ?
a) சேமிப்பு
b) இறுதிநிலை நுகர்வு நாட்டம்
c) மக்களின் வாழ்க்கை நிலை
d) மக்களின் வருவாய்