1) Which of the following are the federal features of the Indian constitution
I) Rigid constitution
II) Bicameral constitution
III) Collective responsibility
IV) Office of the CAG
a) I, II and III
b) I and II only
c) I, II and IV only
d) III and IV only
1) கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் இந்திய அரசியலமைப்பில் எவை கூட்டாட்சி பண்பியல்புகளாகும்
I) நெகிழா தன்மை
II) ஈரவை
III) கூட்டுப் பொறுப்பு
IV) தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்
a) I, II மற்றும் III
b) I மற்றும் II
c) I, II மற்றும் IV
d) III மற்றும் IV
2) In which form of Government is the executive not responsible to the legislature?
a) Collegiate
b) Parliamentary
c) Presidential
d) Dictatorship
2) எம்முறை அரசாங்கத்தில் தலைவர் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்கமாட்டார்?
a) குழு முறை
b) பாராளுமன்ற முறை
c) தலைவர் முறை
d) சர்வாதிகார முறை
3) Which is the peculiar nature of the Indian Federation?
a) Equal distribution of powers between the centre and state
b) Strong centre
c) Strong states
d) Strong Local bodies
3) இந்தியா கூட்டாட்சியின் வினோதத் தன்மை என்ன?
a) மைய மாநில அரசுகளுக்கு இடையே சமமாக அதிகாரப்பங்கீடு
b) வலுவான மையம்
c) வலுவான மாநிலங்கள்
d) வலுவான உள்ளாட்சி அமைப்புகள்
4) In which one of the following cases, the supreme court held that India is not truly federal?
a) The state of West Bengal Vs Union of India (1963)
b) Ratilal Vs State of Bombay (1954)
c) Azeez Bashu Vs Union of India (1968)
d) Sri Jagannath Vs State of Orissa (1957)
4) கீழ்க்கண்டவற்றில் எந்த வழக்கில் இந்தியா உண்மையான கூட்டாட்சியல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது
a) மேற்கு வங்க அரசு Vs மத்திய அரசு (1963)
b) ரத்திலால் Vs பம்பாய் அரசு (1954)
c) அஜீஸ்பாசு Vs மத்திய அரசு (1968)
d) ஸ்ரீ ஜெகந்நாத் Vs ஒரிசா அரசு (1957)
5) Who said “Parliamentary system gives the Executive an opportunity for Tyranny”?
a) H.J. Laski
b) J.S. Mill
c) Spencer
d) Ramsay Muir
5) “பாராளுமன்ற முறை நிர்வாகிக்கும் கொடுங்கோலாட்சி அளிப்பதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது” என்று கூறியவர்?
a) H.J. லாஸ்கி
b) J.S. மில்
c) ஸ்பென்சர்
d) ராம்சே மூர்
6) Which one of the following is not a feature of the Federal Government?
a) Written Constitution
b) Independent Judiciary
c) Bicameral Legislature
d) Single Government
6) கூட்டாட்சி அரசாங்க முறைக்கு எது சிறப்பு அம்சமில்லை?
a) எழுதப்பட்ட அரசியலமைப்பு
b) சுதந்திரமான நீதிமன்றம்
c) ஈரவை சட்டமன்றங்கள்
d) ஒற்றை அரசாங்கம்
7) Parliamentary system of Government implies
a) Power is vested with elected legislature
b) Elected by the people
c) Cabinet system
d) Presence of unitary Government
7) பாராளுமன்ற அரசாங்க முறை என பொருள் அளிப்பது
a) அறிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்டிருப்பது
b) மக்களால் தேர்ந்தெடுக்கபடுவது
c) அமைச்சரவை முறை
d) ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் இருப்பது
8) Consider statement and reason, choose the correct answer from the codes below:
Assertions (A) : Federal state is guided by strong desire for national unity
Reasons (R) : It is developed out of necessity for union of independent states
a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true but (R) is not correct explanation of (A)
c) (A) is true, but (R) is false
d) (A) is false, but (R) is true
8) கீழே கொடுக்கப்பட்ட கருத்துருவில், காரணம் விளக்கத்தை ஆய்வு செய்து கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
கருத்து (A) : வலுவான தேச ஒற்றுமையின் விருப்பத்தின் பேரில் கூட்டாச்சி வழி நடத்தப்படுகிறது
காரணம் (R) : தனிப்பட்ட மாநிலங்களின் ஒற்றுமையின் தேவை கருமி இது உருவாக்கப்படுகிறது
a) (A) மற்றும் (R) காண்டும் சரி, (A) ன் சரியான விளக்கம் (R) ஆகும்
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி (A) ன் சரியான விளக்கம் (R) அல்ல
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் (R) சரி
9) Which of the following is a feature of the parliamentary system?
a) The president is the real executive
b) Individual responsibility
c) Collective responsibility
d) Powerful Judiciary
9) கீழ் வருவனவற்றுள் எது பாராளுமன்ற அரசாங்க முறையின் சிறப்புத் தன்மை
a) குடியாசுத் தலைவர் உண்மையான நிர்வாக தலைவர் ஆவார்
b) தனிப்பொறுப்பு
c) கூட்டுப் பொறுப்பு
d) வலிமையான நீதித்துறை
10) In the India Federalism, the residuary powers are with
a) State Governments
b) Central Government
c) Both central and state Government
d) Local Government
10) இந்திய கூட்டாட்சியில், எஞ்சிய அதிகாரங்களைத் தன்வசம் வைத்திருப்பது?
a) மாநில அரசாங்கம்
b) மத்திய அரசாங்கம்
c) மத்திய மாநில அரசாங்கம்
d) உள்ளாட்சி அரசாங்கம்