1) ————, ———— are a few examples for unitary form of government
a) England, France
b) Norway, Argentina
c) Brazil, USA
d) Switzerland, Australia
1) ————, ———— ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்
a) இங்கிலாந்து, பிரான்ஸ்
b) நார்வே, அர்ஜென்டினா
c) பிரேசில், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
d) சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா
2) In the parliamentary form of government ———— is the leader of the majority party
a) Lok Sabha Speaker
b) President
c) Governor
d) Prime Minister
2) பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ———— ஆவர்.
a) மக்களவை சபாநாயகர்
b) அதிபர்
c) ஆளுநர்
d) பிரதமர்
3) “Parliamentary form of Government” is also known as
a) Cabinet Government
b) Responsible Government
c) Westminster forms of government
d) All of the above
3) “நாடாளுமன்ற முறை அரசாங்கம்” என்பது
a) அமைச்சரவை அரசாங்கம்
b) பொறுப்பான அரசாங்கம்
c) வெஸ்ட் மினிஸ்டர் அரசாங்கம்
d) இவை அனைத்தும்
4) Which of the following characteristics is not related to the federal government?
a) Written Constitution
b) Flexible Constitution
c) Supremacy of the Constitution
d) Independent Judiciary
4) கீழ்க்கண்டவற்றில் கூட்டாட்சி அரசாங்கத்துடன் தொடர்பில்லாத பண்பியல்பு எது?
a) எழுதப்பட்ட அரசமைப்பு
b) நெகிழும் அரசமைப்பு
c) அரசமைப்பின் மேலான தன்மை
d) சுதந்தரமான நீதித்துறை
5) The Federal System in India is based on the model of which country?
a) Canada
b) UK
c) America
d) Japan
5) இந்திய கூட்டாட்சி முறை எந்த நாட்டின் மாதிரியிலானது?
a) கனடா
b) இங்கிலாந்து
c) அமெரிக்கா
d) ஐப்பான்
6) Which of the following are the features on the basis of which the parliamentary system of government in India operates?
a) Nominal and real executives
b) Executive responsible to lower house
c) Prime Minister is the real executive
d) All of the above
6) கீழ்க்கண்ட இயல்புகளில் இந்திய நாடாளுமன்ற முறை அரசாங்கம் செயல்பட அடிப்படையானவை யாவை?
a) பெயரளவிலான மற்றும் உண்மையான செயலாட்சி
b) கீழவைக்குப் பொறுப்பான செயலாட்சி
c) உண்மையான செயலாட்சியாக பிரதமர் இருத்தல்
d) இவை அனைத்தும்
7) Which federal institution oversees the implementation of Constitutional provisions and Procedures?
a) Legislature
b) Executive
c) Judiciary
d) Cabinet
7) அரசமைப்பின் அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடும் கூட்டாட்சி அமைப்பு எது?
a) சட்டமன்றம்
b) செயலாட்சி
c) நீதித்துறை
d) அமைச்சரவை
8) ———— form of government is in U.S.A
a) Parliamentary
b) Presidential
c) Absolute monarchy
d) Limited monarchy
8) அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள அரசாங்க முறை:
a) நாடாளுமன்ற முறையிலானது
b) குடியரசுத் தலைவர் முறையிலானது
c) முழுமையான முடியாட்சி
d) வரையறுக்கப்பட்ட முடியாட்சி
9) Which major country does not have a single written constitution?
a) Russia
b) Iran
c) Germany
d) United Kingdom
9) எழுதப்பட்ட ஒரே அரசமைப்பு இல்லாத முக்கிய நாடு எது?
a) ரஷ்யா
b) ஈரான்
c) ஜெர்மனி
d) ஐக்கிய இராஜ்ஜியம்
10) The first federal constitution in the world belonged to
a) United States
b) United Kingdom
c) India
d) Australia
10) உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு எந்த நாட்டை சேர்ந்தது?
a) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
b) ஐக்கிய பேரரசு
c) இந்தியா
d) ஆஸ்திரேலியா