1) The Governor of the State is appointed by the

a) Prime Minister
b) Chief Minister
c) President
d) Chief Justice

1) மாநில ஆளுநரை நியமிப்பவர்‌ ————

a) பிரதமர்‌
b) முதலமைச்சர்‌
c) குடியரசுத்தலைவர்‌
d) தலைமை நீதிபதி

2) The Governor is a

a) Head of State
b) Head of government
c) President’s agent
d) None of these

2) மாநில ஆளுநர்‌ ஒரு ————

a) மாநிலத்‌ தலைவர்‌
b) அரசின்‌ தலைவர்‌
c) குடியரசுத்தலைவரின்‌ முகவர்‌
d) மேற்கண்ட எதுவுமில்லை

3) Which among the following is not one of the powers of the Governor?

a) Legislative
b) Executive
c) Judicial
d) Diplomatic

3) கீழ்க்காணும்‌ எந்த ஒன்று ஆளுநரின்‌ அதிகாரமல்ல ————

a) சட்டமன்றம்‌
b) நிர்வாகம்‌
c) நீதித்துறை
d) தூதரகம்‌

4) Who can nominate one representative of the Anglo-Indian Community to the State Legislative Assembly?

a) The President
b) The Governor
c) The Chief Minister
d) The Speaker of State legislature

4) ஆங்கிலோ – இந்தியன்‌ வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார்‌ நியமிக்கிறார்‌?

a) குடியரசுத்‌ தலைவர்‌
b) ஆளுநர்‌
c) முதலமைச்சர்‌
d) சட்டமன்ற சபாநாயகர்‌

5) The Governor does not appoint

a) Chief Minister
b) Chairman of the State Public Service Commission
c) Advocate General of the State
d) Judges of the High Court

5) ஆளுநர்‌ யாரை நியமனம்‌ செய்வதில்லை?

a) முதலமைச்சர்‌
b) மாநில தேர்வாணையத்தின்‌ தலைமை அதிகாரி
c) மாநில தலைமை வழக்கறிஞர்‌
d) உச்சநீதிமன்றத்தின்‌ நீதிபதி

6) The Chief Minister of a State is appointed by

a) The State Legislature
b) The Governor
c) The President
d) The Speaker of State Legislative Assemblies

6) மாநிலத்தின்‌ முதலமைச்சர்‌ யாரால்‌ நியமிக்கப்படுகிறார்‌.

a) மாநில சட்ட மன்றம்‌
b) ஆளுநர்‌
c) குடியரசு தலைவர்‌
d) சட்ட சபை சபாநாயகர்‌

7) Governor of the state government surrenders his resignation to ————

a) Chief Minister
b) Chief Justice of High court
c) President
d) Speaker

7) ஆளுநர்‌ தனது இராஜினாமா கடிதத்தை ———— இடம்‌ கொடுக்கிறார்‌

a) முதலமைச்சர்‌
b) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
c) குடியரசு தலைவர்‌
d) சபாநாயகர்‌

8) ———— is the first woman Governor of Tamil Nadu.

a) Fathima Beevi
b) Sarojini Naidu
c) Pradepa Patil
d) Kiran Bedi

8) ———— தமிழகத்தின்‌ முதல்‌ பெண்‌ ஆளுநர்‌ ஆவார்‌

a) பாத்திமா பீவி
b) சரோஜினி நாயுடு
c) பிரதீபா பாட்டீல்‌
d) கிரண் பேடி

9) ———— acts as the chancellor of universities in the state.

a) Governor
b) President
c) Education Minister
d) Minister of higher Education

9) ———— மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின்‌ வேந்தராக செயல்படுகிறார்‌

a) ஆளுநர்‌
b) குடியரசு தலைவர்‌
c) கல்வி அமைச்சர்‌
d) உயர்‌ கல்வி அமைச்சர்‌

10) The Head of the state is ————

a) The President
b) The Prime Minister
c) The Governor
d) The Chief Minister

10) மாநிலத்தின்‌ அரசின்‌ தலைவர்‌ ————

a) குடியரசுத்‌ தலைவர்‌
b) பிரதமர்‌
c) ஆளுநர்
d) முதலமைச்சர்