பொருத்துக (PQ)

1) நிருமித்த –

a) உருவாக்கிய
b) விளைச்சல்
c) மக்கள் குழு
d) சோர்வு

2) ஆழிப்பெருக்கு –

a) உலகம்
b) நிலவு
c) கடல்கோள்
d) மலர்தல்

3) ஊழி –

a) மகரந்தம்
b) நீண்டதொருகாலப் பகுதி
c) நிலவு
d) உலகம்

4) நாமநீர் –

a) கருணை
b) முடிந்தவரை
c) மருந்து
d) அச்சம் தரும் கடல்

5) திகிரி –

a) ஆணைச்சக்கரம்
b) நாடு
c) இமயமலை
d) மலர்தல்

6) ஒளடதம் –

a) வழி
b) மருந்து
c) நாடு
d) குறை இல்லாமல்

7) மல்லெடுத்த –

a) போர்
b) பூஞ்சோலை
c) மிகுதி
d) வலிமைபெற்ற

8) தண்டருள் –

a) குளிர்ந்த கருணை
b) நட்புக் கொள்ளுதல்
c) வயல்
d) கப்பல்

9) நீள்நிலம் –

a) சிறிய உலகம்
b) பரந்த உலகம்
c) முழு உலகம்
d) மழை

10) பூதலம் –

a) பூமி
b) வயிறு
c) உலகம்
d) நோன்பு