தொடரும் தொடர்பும் அறிதல் (PQ)

1) வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக் கூறியவர் யார் ?

a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) பெரியார்
d) பாவாணர்

2) தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறிய மொழியியல் அறிஞர் யார் ?

a) கெல்லட்
b) மாக்ஸ் முல்லர்
c) அப்பர்
d) அப்பாதுரை

3) வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் எனக் கூறியவர் யார் ?

a) வள்ளலார்
b) தராபாரதி
c) திருமூலர்
d) பாரதியார்

4) போலிப்புலவர்களின் தலையை வெட்டியவர் யார் ?

a) வில்லிபுத்தரன்
b) குலசேகராழ்வார்
c) வள்ளலார்
d) ஓட்டங்கூத்தர்

5) தமிழ் ஒளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் ?

a) பாரதிதாசன்
b) பாரதியார்
c) பெரியார்
d) பாவாணர்

6) பெண்ணடிமைக்கு முதன்மை கரணம் சொத்துரிமை இல்லாதது

a) பெரியார்
b) பாரதியார்
c) பாரதிதாசன்
d) அப்பாதுரை

7) தன் வீட்டிலுள்ள அனைத்துப் பொருளுக்கும் திருநாவுக்கரசர் என்று பெயர் சூட்டியவர் யார் ?

a) திருமூலர்
b) குலசேகராழ்வார்
c) அப்பூதியடிகள்
d) அப்பாதுரை

8) உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் எனக் கூறியவர் யார் ?

a) கண்ணதாசன்
b) கவிமணி
c) பாரதிதாசன்
d) சுரதா

9) மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா எனக் கூறியவர் யார் ?

a) கண்ணதாசன்
b) கவிமணி
c) பாரதிதாசன்
d) சுரதா

10) பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் எனக் கூறியவர் யார் ?

a) கண்ணதாசன்
b) கவிமணி
c) பாரதிதாசன்
d) சுரதா