பிரித்தெழுதுக (PQ)

1) அமுதென்று –

a) அமுது + என்று
b) அமு + தென்று
c) அமுதம் + என்று
d) அமுது + தென்று

2) இடப்புறம் –

a) இட + புறம்
b) இடது + புறம்
c) இ + புறம்
d) இடது + பக்கம்

3) பாட்டிசைத்து

a) பாட்டு + இசைத்து
b) பா + இசைத்து
c) பாட்டு + டிசைத்து
d) பாட்டு + சைத்து

4) கண்ணுறங்கு –

a) கண் + ணுறங்கு
b) கண்ணு + உறங்கு
c) கண் + உறங்கு
d) க + உறங்கு

5) வண்கீரை –

a) வண் + கீரை
b) வண்ண + கீரை
c) வ + கீரை
d) வண் + ண + கீரை

6) ஞானச்சுடர் –

a) ஞான + சுடர்
b) ஞானம் + சுடர்
c) ஞா + சுடர்
d) ஞானச் + சுடர்

7) வல்லுருவம் –

a) வல் + உருவம்
b) வ + உருவம்
c) வலிமை + உருவம்
d) வன்மை + உருவம்

8) பகைவென்றாலும் –

a) பகை + வென்றாலும்
b) பகை + என்றாலும்
c) ப + வென்றாலும்
d) ப + என்றாலும்

9) பாலூறும் –

a) பால் + ஊரும்
b) பா + ஊரும்
c) பால் + லூரும்
d) இவற்றுள் எதுவுமில்லை

10) பெருஞ்செல்வம் –

a) பெரு + செல்வம்
b) பெருமை + செல்வம்
c) பெ + செல்வம்
d) இவற்றுள் எதுவுமில்லை