1) பெரிது –
a) அரியது
b) பெரிய
c) சிறிது
d) உயரமானது
2) இணையற்ற –
a) நிகரான
b) ஒப்பற்ற
c) மெலிந்த
d) தடித்த
3) தொடக்கம் –
a) முடிவு
b) ஆரம்பம்
c) முதல்
d) தொடர்ந்து
4) அகத்து –
a) பக்கம்
b) அருகே
c) பெரிய
d) புறத்து
5) துயரம் –
a) கோபம்
b) பாவம்
c) மகிழ்ச்சி
d) எரிச்சல்
6) களிப்பு –
a) துயரம்
b) கோபம்
c) எரிச்சல்
d) மகிழ்ச்சி
7) ஈடூஉ –
a) தகடூஉ
b) காடூஉ
c) மகடூஉ
d) மாடூஉ
8) இன்சொல் –
a) பழிச்சொல்
b) இனிமையான சொல்
c) வன்சொல்
d) இவை எதுவுமில்லை
9) நன்மை –
a) அருமை
b) இனிமை
c) தீமை
d) புதுமை
10) வாய்மை –
a) உண்மை
b) மெய்மை
c) பொய்மை
d) தூய்மை