பொருந்தாச் சொல்லை கண்டறிதல் (PQ)

1) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) பாலாறு
b) மாது
c) நாகு
d) ஆறு

2) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) நந்திக்கலம்பகம்
b) தமிழ்விடுதூது
c) கலிங்கத்துப்பரணி
d) முத்தொள்ளாயிரம்

3) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) வளையாபதி
b) சிலப்பதிகாரம்
c) அபிதான சிந்தாமணி
d) சீவக சிந்தாமணி

4) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) சூளாமணி
b) நாககுமார காப்பியம்
c) உதயணகுமார காவியம்
d) இவை எதுவும் இல்லை

5) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) குறிஞ்சி
b) இயல்
c) இசை
d) நாடகம்

6) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) வலி
b) வீரம்
c) கோழை
d) மறம்

7) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) நிலம்
b) சூரியன்
c) நீர்
d) காற்று

8) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) மொட்டு
b) அரும்பு
c) பூ
d) முகை

9) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) மலரடி
b) தமிழமுது
c) கனி இதழ்
d) காந்தலள் விரல்

10) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :

a) மெய்
b) வாக்கு
c) வாய்
d) மூக்கு