உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் (PQ)

1) செந்தமிழும் சுவையும் போல ;

a) வருத்தம்
b) ஒற்றுமை
c) நடுக்கம்
d) பயனற்றது

2) இலைமறைக் காய் போல் ;

a) வருத்தம்
b) ஒற்றுமை
c) நடுக்கம்
d) வெளிப்படுதல்

3) செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ;

a) பயனின்மை
b) ஒற்றுமை
c) நடுக்கம்
d) பயனற்றது

4) ஞாயிறு கண்ட தாமரை போல ;

a) பயனின்மை
b) மகிழ்ச்சி
c) துன்பம்
d) பயனற்றது

5) வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ;

a) மகிழ்ச்சி
b) ஒற்றுமை
c) வருத்தம்
d) பயனற்றது

6) பொன்மலர் மணம் பெற்றது போல் ;

a) பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது
b) ஒற்றுமை
c) நடுக்கம்
d) பயனற்றது

7) இஞ்சி தின்ற குரங்கு போல் ;

a) கவனம்
b) விழித்தல்
c) வருத்தம்
d) பயனற்றது

8) அவலை நினைத்து உரலை இடித்தாற்போல ;

a) தவிப்பு
b) கவனம்
c) நடுக்கம்
d) பயனற்றது

9) கயிறற்ற பட்டம் போன்று;

a) வருத்தம்
b) கவனம்
c) நடுக்கம்
d) தவித்தல்

10) மரமேற்றின வண்டி போல் ;

a) சுமை
b) கவனம்
c) நடுக்கம்
d) பயனற்றது

TNPSC Master