தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் (PQ)

1) ஆசிரியர் படம் வரைவித்தார்

a) முற்றுவினை வாக்கியம்
b) பிறவினை வாக்கியம்
c) தன்வினை வாக்கியம்
d) எச்சவினை வாக்கியம்

2) தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது

a) பிறவினை வாக்கியம்
b) தன்வினை வாக்கியம்
c) செய்வினை வாக்கியம்
d) செயப்பாட்டு வினை வாக்கியம்

3) இராசராசன் பெரிய கோயிலைக் கட்டுவித்தான்

a) எதிர்மறைவினை வாக்கியம்
b) செய்வினை வாக்கியம்
c) செயப்பாட்டுவினை வாக்கியம்
d) பிறவினை வாக்கியம்

4) தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது

a) தன்வினை வாக்கியம்
b) செயப்பாட்டு வினை வாக்கியம்
c) பிறவினை வாக்கியம்
d) செய்வினை வாக்கியம்

5) மாடுகள் ஓடின

a) பிறவினை வாக்கியம்
b) தன்வினை வாக்கியம்
c) செயப்பாட்டுவினை வாக்கியம்
d) செய்வினை வாக்கியம்

6) தாய் தாலாட்டுப் பாடினாள்

a) செயப்பாட்டு வினை வாக்கியம்
b) தன் வினை வாக்கியம்
c) பிற வினை வாக்கியம்
d) செய்வினை வாக்கியம்

7) ஆண்டாள் மாலை சூடினாள்

a) பிறவினை வாக்கியம்
b) எச்சவினை வாக்கியம்
c) செய்வினை வாக்கியம்
d) தன்வினை வாக்கியம்

8) தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது

a) செயப்பாட்டு வினை வாக்கியம்
b) தன்வினை வாக்கியம்
c) செய்வினை வாக்கியம்
d) பிறவினை வாக்கியம்

9) அரசன் ஆணையிட்டான்

a) எச்சவினை வாக்கியம்
b) பிறவினை வாக்கியம்
c) தன்வினை வாக்கியம்
d) செய்விளை வாத்தியம்

10) மக்கள் காந்தியடிகளைப் போற்றினர்

a) செய்வினை வாக்கியம்
b) தன்வினை வாக்கியம்
c) எச்சவினை வாக்கியம்
d) பிறவினை வாக்கியம்