ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல் (PQ)

1) ஐ –

a) உருவு
b) தலைவன்
c) மந்திரம்
d) தகுதி

2) தே –

a) கடவுள்
b) தேய்தல்
c) பசு
d) மேல்

3) தீ –

a) நெருப்பு
b) தீய்த்தல்
c) ஓசை
d) வெப்பம்

4) ஏ –

a) அம்பு
b) கருவி
c) எழுத்து
d) பொருள்

5) தூ –

a) கருமை
b) செம்மை
c) வெண்மை
d) பசுமை

6) பா –

a) சுத்துதல்
b) பாடல்
c) ஒலி
d) அழைத்தல்

7) பே –

a) இரை
b) சிறை
c) நுரை
d) மறை

8) ஏ –

a) வேல்
b) வாள்
c) அம்பு
d) பொருள் இல்லை

9) மூ –

a) மூன்று
b) ஒன்று
c) நான்கு
d) மூங்கில்

10) தா –

a) பாடு
b) காடு
c) தேடு
d) கொடு