1) கீழ்க்கண்டவற்றுள் மாணிக்கவாசகர் இயற்றாத நூல் எது?
a) திருக்கோவையார்
b) தேவாரம்
c) திருவிருத்தம்
d) திருவாசகம்
2) திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
a) திருவாதவூர்
b) சீர்காழி
c) திருவாமூர்
d) திருச்சிராப்பள்ளி
3) சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டவர் யார்?
a) திருஞானசம்பந்தர்
b) திருநாவுக்கரசர்
c) மாணிக்கவாசகர்
d) சுந்தார்
4) ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
a) பேயாழ்வார்
b) நம்மாழ்வார்
c) பூதத்தாழ்வார்
d) பெரியாழ்வார்
5) சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பெற்றவர் யார்?
a) அஞ்சலையம்மாள்
b) காரைக்காலம்மையார்
c) ஆண்டாள்
d) தில்லையாடி வள்ளியம்மை
6) வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
a) சுந்தரர்
b) திருநாவுக்கரசர்
c) திருஞானசம்பந்தர்
d) மாணிக்கவாசகர்
7) திருமந்திரத்தின் ஆசிரியர் யார்?
a) மருள்நீக்கியார்
b) திருமூலர்
c) குலசேகர ஆழ்வார்
d) சேக்கிழார்
8) சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் என்ன?
a) தண்டமிழ் ஆசான்
b) கூலவாணிகன்
c) சாத்தன்
d) நன்னூற் புலவன்
9) இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
a) எச்.ஏ.கிருட்டிணனார்
b) வீரமாமுனிவர்
c) ஜி.யு. போப்
d) வேநாயகம்
10) இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள் மொத்தம் எத்தனை?
a) ஐந்து
b) ஆறு
c) மூன்று
d) நான்கு