நாட்டுப்புறப்பாட்டு, சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் (PQ)

1) சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் யார்?

a) கடுவெளிச்சித்தர்
b) பாம்பாட்டிச் சித்தர்
c) பட்டினத்தார்
d) திருமூலர்

2) சாமி கும்பிடுவோர் பாடும் பாடல்?

a) ஒப்பாரிப் பாடல்
b) தொழில் பாடல்
c) சடங்குப் பாடல்கள்
d) வழிபாட்டுப் பாடல்

3) உருவ வழிபாடு செய்யாமல், வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட கடுவெளிச்சித்தர் யார்?

a) சிவவாக்கியர்
b) பாம்பாட்டிச் சித்தர்
c) பட்டினத்தார்
d) கடுவெளிச்சித்தர்

4) வெள்ளிப்பிடி அருவா ஏ! விடலைப் பிள்ளை கை அருவாசொல்லி யடிச்சருவா இப்போசுழட்டுதடி நெல்சுதிரெ – என்னும் பாடல் வரிகள் எவ்வகைப் பாடல்களை சார்ந்தது?

a) ஒப்பாரிப் பாடல்
b) தொழில் பாடல்
c) சடங்குப் பா பாடல்கள்
d) வழிபாட்டுப் பாடல்

5) கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?

a) 64
b) 54
c) 44
d) 84

6) சித்தர்கள் என்றால் ———— என்று பொருள்.

a) ஆன்மா
b) நிறைவடைந்தவர்
c) மெய்யறிதல்
d) சித்து

7) பாம்பாட்டிச் சித்தர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?

a) 127
b) 130
c) 135
d) 129

8) சித்தர் என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது?

a) லத்தீன்
b) கிரேக்கம்
c) பிரெஞ்சு
d) வடமொழி

9) சித்தர்களின் தலைவராக போற்றப்படுவர் யார்?

a) அகத்தியர்
b) திருமூலர்
c) கடுவெளி சித்தர்
d) இடைக்காடர்

10) வெள்ளிப்பிடி அருவா ஏ! விடலைப் பிள்ளை கை அருவா சொல்லி யடிச்சருவா இப்போ சுழட்டுதடி நெல்சுதிரெ – என்னும் பாடல் வரிகள் எவ்வகைப் பாடல்களை சார்ந்தது?

a) ஒப்பாரிப் பாடல்
b) தொழில் பாடல்
c) சடங்குப் பாடல்கள்
d) வழிபாட்டுப் பாடல்