மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா (PQ)

1) திராவிட நாட்டின் வானம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார் ?

a) வாணிதாசன்
b) முடியரசன்
c) சுரதா
d) கண்ணதாசன்

2) ரமி என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?

a) வாணிதாசன்
b) முடியரசன்
c) சுரதா
d) கண்ணதாசன்

3) சீர்திருத்தக் கருத்துக்களை முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர் யார் ?

a) முடியரசன்
b) உடுமலை நாராயணக்கவி
c) கண்ணதாசன்
d) வாணிதாசன்

4) காரை முத்துப்புலவர் என்றழைக்கப்படுபவர் ?

a) முடியரசன்
b) வாணிதாசன்
c) சுரதா
d) கண்ணதாசன்

5) சுரதா இயற்றிய முதல் இதழ் ?

a) காவியம்
b) ஊர்வலம்
c) இலக்கியம்
d) விண்மீன்

6) மாங்கனி என்னும் நூலின் ஆசிரியர் ?

a) முடியரசன்
b) வாணிதாசன்
c) கண்ணதாசன்
d) சுரதா

7) பாரதிதாசனால் எனது வலது கை எனப் புகழப்பட்டவர்

a) கல்யாண சுந்தரம்
b) உடுமலை நாராயணக்கவி
c) சுரதா
d) வாணிதாசன்

8) யாழ்ப்பாணக் காவியம் என்னும் படைப்பின் ஆசிரியர் ?

a) உடுமலை நாராயணக்கவி
b) கல்யாண சுந்தரம்
c) சச்சிதானந்தன்
d) மருதகாசி

9) ஆத்திச்சூடி வெண்பா என்னும் நூலின் ஆசிரியர் ?

a) அசலாம்பிகை அம்மையார்
b) பிருந்தா
c) கலீல் ஜிப்ரான்
d) கல்யாண சுந்தரம்

10) கலீல் ஜிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

a) அமெரிக்கா
b) பிரான்ஸ்
c) ஜப்பான்
d) லெபனான்