புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு (PQ)

1) புதுக்கவிதையின் தந்தை யார் ?

a) ந.பிச்சமூர்த்தி
b) சி.சு .செல்லப்பா
c) பசுவய்யா
d) சி.மணி

2) புதுக்கவிதைப் புரவலர் என்றழைக்கப்படுபவர் யார் ?

a) ந.பிச்சமூர்த்தி
b) சி.சு .செல்லப்பா
c) பசுவய்யா
d) சி.மணி

3) பானுசந்திரன் என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?

a) ந.பிச்சமூர்த்தி
b) பசுவய்யா
c) தருமு சிவராமு
d) சி.மணி

4) வே.மாலி என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?

a) ந.பிச்சமூர்த்தி
b) பசுவய்யா
c) தருமு சிவராமு
d) சி.மணி

5) விடிவெள்ளி என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?

a) ஈரோடு தமிழன்பன்
b) வாணிதாசன்
c) கலீல் ஜிப்ரான்
d) சி.மணி

6) சுடுபூக்கள் என்னும் கவிதை நூலை இயற்றியவர் ———— ?

a) கண்ணதாசன்
b) இரா.மீனாட்சி
c) கல்யாண்ஜி
d) வாணிதாசன்

7) தீபாவளிப் பகல் என்னும் கவிதை நூலை இயற்றியவர் ———— ?

a) உடுமலை நாராயணக்கவி
b) வாணிதாசன்
c) இரா.மீனாட்சி
d) பிருந்தா

8) வெள்ளம் என்னும் கவிதை நூலை இயற்றியவர் ———— ?

a) கலாப்ரியா
b) கல்யாண்ஜி
c) உடுமலை நாராயணக்கவி
d) வாணிதாசன்

9) சி.சு. செல்லப்பாவால் தொடங்கப் பெற்ற இதழ் எது ?

a) மறைமலையார்
b) சுதேசமித்திரன்
c) எழுத்து
d) மக்கள் தேசம்

10) சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?

a) ஞானக் கூத்தன்
b) அப்துல் ரகுமான்
c) சிற்பி பால சுப்ரமணியம்.
d) ஈரோடு தமிழன்பன்