தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி (PQ)

1) யாருடைய நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது?

a) அண்ணா
b) நேரு
c) ஆனந்த ரங்கர்
d) மு. வரதராசனார்

2) யார் ஒரு கிரேக்க சிந்தனையாளர் ஆவார்.

a) ஷேக்ஸ்பியர்
b) பெட்ரண்ட் ரஸ்ஸல்
c) பிளேட்டோ
d) மில்டன்

3) ரவீந்தரநாத் தாகூரின் இலக்கிய நடையின் உயர்வு அவருடைய ஆங்கில அறிவால் மட்டுமின்றி தாய் மொழி, மொழிப் புலமையினாலும் வந்ததே ஆகும் என்றவர் யார்?

a) அண்ணா
b) நேரு
c) மு. வரதராசனார்
d) காந்தி

4) அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கமளிப்பதோ தேவையில்லை என்றவர் யார்?

a) அண்ணா
b) நேரு
c) காந்தி
d) மு. வரதராசனார்

5) யாருடைய கடிதத்தில் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது, பகுத்தறிவு, ஆரிய எதிர்ப்பு போன்ற கருத்துகள் மிளிர்கின்றன?

a) அண்ணா
b) நேரு
c) மு. வரதராசனார்
d) காந்தி

6) அண்ணாவின் பொங்கல் வாழ்த்து கடிதத்தில் எந்தக் கவிஞரின் கவிதையை மேற்கோள் காட்டுகிறார்?

a) சாலை. இளந்திரையன்
b) முடியரசன்
c) வண்ணதாசன்
d) சி.சு. செல்லப்பா

7) உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது

a) காண்டர்பரி கதைகள்
b) சாகுந்தலம்
c) டான் குவிக்ஸோட்
d) போரும் அமைதியும்

8) தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பினைத்துக் கொண்டவர் யார்?

a) அண்ணா
b) நேரு
c) மு. வரதராசனார்
d) காந்தி

9) ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்று கடிதத்தில் குறிப்பிடுபவர் யார்?

a) அண்ணா
b) நேரு
c) காந்தி
d) மு. வரதராசனார்

10) ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் நாட் குறிப்பு எழுதினார்?

a) 60
b) 40
c) 35
d) 25