நூலகம் பற்றிய செய்திகள் (PQ)

1) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு

a) பத்து ஏக்கர்
b) ஆறு ஏக்கர்
c) நான்கு ஏக்கர்
d) எட்டு ஏக்கர்

2) சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?

a) டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது
b) பத்ம பூசன் விருது
c) ஞானபீட விருது
d) சாகித்திய அகாதமி விருது

3) அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் எந்த நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?

a) சுற்றுலா நூல்கள்
b) வரலாறு நூல்கள்
c) புவியியல் நூல்கள்
d) மேற்கூறிய அனைத்தும்

4) அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

a) நான்கு அடுக்குகள்
b) மூன்று அடுக்குகள்
c) எட்டு அடுக்குகள்
d) ஒன்பது அடுக்குகள்

5) ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம்

a) ஜப்பான்
b) இந்தியா
c) இலங்கை
d) சீனா

6) நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?

a) தமிழ்நாடு
b) கேரளா
c) ஆந்திரா
d) கர்நாடகா

7) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ———— க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?

a) 50000
b) 40000
c) 20000
d) 25000

8) நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?

a) காரல் மார்க்ஸ்
b) ராஜாஜி
c) ஜவர்கலால் நேரு
d) அண்ணல் அம்பேத்கர்

9) நூலக விதிகளை உருவாக்கியவர்

a) இரா. அரங்கநாதன்
b) கண்ணதாசன்
c) சுரதா
d) கவிமணி

10) அனைத்துத் துறை சார்ந்த தரமான ———— மற்றும் ———— அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது.

a) குறிப்பேடுகள், சுவடுகள்
b) மின் இதழ்கள், மின்நூல்கள்
c) மின்நூல்கள், வரலாற்று சுவடுகள்
d) தொழில் நுட்ப நூல்கள், மின் இதழ்கள்