சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார் (PQ)

1) தாயுமானவர் பிறந்த ஊர்

a) சீர்காழி
b) மருதூர்
c) திருமறைக்காடு
d) திரிசிபுரம்

2) தாயுமானவர் துறவறத்திற்கு முன்பு ஆற்றிய பணி எது?

a) வணிகர்
b) அமைச்சர்
c) கருவூலர்
d) தளபதி

3) மக்கள் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்

a) கண்ணதாசன்
b) பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
c) வாணிதாசன்
d) கொத்தமங்கலம் சுப்பு

4) தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?

a) கன்னியாகுமரி
b) ராமநாதபுரம்
c) நாகப்பட்டினம்
d) தூத்துக்குடி

5) உரைநடையின் இளவரசு என்று யாரை அழைக்கிறோம்?

a) மு.வ.
b) தாண்டவராய முதலியார்
c) கண்ணதாசன்
d) திரு.வி.க.

6) தாயுமானவர் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

a) 1342
b) 1452
c) 1500
d) 1542

7) திரு.வி.க. எழுதாத நுால் எது

a) பாஞ்சாலி சபதம்
b) பெண்ணின் பெருமை
c) தமிழ்தென்றல்
d) உரிமை வேட்கை

8) இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர்

a) வீரமாமுனிவர்
b) திரு.வி.க
c) தேவநேய பாவாணர்
d) ஜி.யு.போப்

9) நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் – என்று கூறியவர்

a) திரு.வி.க
b) தாயுமானவர்
c) இராமலிங்க அடிகள்
d) டாக்டர் மு.வ.

10) தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?

a) கேடிலியப்பர்
b) வேங்கடசாமி
c) உ.வே.சா
d) வேதநாயகம்