1) இலக்கிய செவ்வியல் தன்மைகள் எத்தனை?
a) 15
b) 12
c) 16
d) 13
2) தமிழ் வேலி என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
a) நற்றிணை
b) பட்டினப் பாலை
c) புறநானூறு
d) பரி பாடல்
3) நடுவண் அரசு ———— ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
a) 2008
b) 2004
c) 2005
d) 2006
4) திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் யார்?
a) வீரமாமுனிவர்
b) வாணிதாசன்
c) பாரதியார்
d) கால்டுவெல்
5) தமிழ் கெழுகூடல் என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
a) நற்றிணை
b) பட்டினப் பாலை
c) புறநானூறு பாலை
d) பழமொழி நானூறு
6) தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்பது யார் கூற்று ?
a) மாக்சுமுல்லர்
b) எமினோ
c) கெல்லட்
d) கால்டுவெல்
7) தமிழ் மொழி ஓர் உயர் தனிச் செம்மொழி என முதன் முதலாக கூறியவர் யார்?
a) வீரமாமுனிவர்
b) வாணிதாசன்
c) கால்டுவெல்
d) பாரதியார்
8) முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே எனக் கூறியவர் யார்?
a) பாரதியார்
b) ரசூல் கம்சத் தேவ்
c) மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார்
d) முஸ்தபா
9) திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க.
a) தமிழ், மலையாளம், கன்னடம், தோதா
b) தமிழ், மலையாளம், கன்னடம், குடகு
c) தமிழ், மலையாளம், தெலுங்கு, தோதா
d) தமிழ், மலையாளம், கன்னடம், கோண்டா
10) விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழி தவிர, வேறெந்த மொழியிலும் இல்லை என்பது யாருடைய கூற்று?
a) எமினோ
b) மாக்சுமுல்லர்
c) கமில் சுவலபில்
d) கால்டுவெல்