உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார் (PQ)

1) பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர் யார்?

a) ஜெயகாந்தன்
b) அண்ணா
c) திரு.வி.க
d) கண்ணதாசன்

2) நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?

a) ஜெயகாந்தன்
b) அண்ணா
c) திரு.வி.க.
d) கண்ணதாசன்

3) உரை நடை தோன்றிய காலம் எது?

a) டச்சுக்காரர் காலம்
b) ஐரோப்பியர் காலம்
c) ஆங்கிலேயர் காலம்
d) A மற்றும் C

4) உரை நடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் சேதுப் பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

a) அண்ணா
b) திரு.வி.க
c) சுத்தானந்த பாரதி
d) மு. வரதராசனார்

5) இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர் யார்?

a) ரா.பி. சேதுப் பிள்ளை
b) மறை மலையடிகள்
c) திரு.வி.க
d) கி.இராஜ நாராயணன்

6) தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை என்று பாராட்டப்பட்டவர் யார்?

a) பாரதியார்
b) மறை மலையடிகள்
c) திரு.வி. கலியாணசுந்தரனார்
d) பாரதிதாசன்

7) 19ஆம் நூற்றாண்டின் உரை நடை வேந்தர் யார்?

a) ஆறுமுக நாவலர்
b) வீரமாமுனிவர்
c) ரா.பி. சேதுப்பிள்ளை
d) ஜி.யு. போப்

8) இக்காலத் தமிழ் உரை நடையின் தந்தை யார்?

a) ஆறுமுக நாவலர்
b) வீரமாமுனிவர்
c) ரா.பி. சேதுப்பிள்ளை
d) ஜி.யு.போப்

9) தமிழ்த் தொண்டோடு தொழிலாளர் மற்றும் பெண்கள் நலனுக்காகப் போராடியவர் யார்?

a) உ.வே.சா.
b) தேவநேயப் பாவாணர்
c) வையாபுரிப் பிள்ளை
d) திரு.வி.கல்யாண சுந்தரம்

10) யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?

a) ரா.பி. சேதுப் பிள்ளை
b) ஆறுமுக நாவலர்
c) வ.வே.சு.ஐயர்
d) இராஜாஜி