1) Five Great epics in Tamil are

a) Silapathikaram, Manimegalai, Seevaga Sinthamani, Valayapathi, Kundalakesi.
b) Silapathikaram, Kamba Ramayanam, Thirukkural, Valayapathi, Kundalakesi.
c) Thirukkural, Manimegalai, Naladiyar, Thiruppavai, Kundalakesi.
d) Silapathikaram, Panniru Thirumurai, Seevaga Sinthamani, Periyapuranam, Kundalakesi.

1) ஐம்பெரும்‌ காப்பியங்கள்‌ எவை ?

a) சிலப்பதிகாரம்‌, மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
b) சிலப்பதிகாரம்‌, கம்பராமாயணம்‌, திருக்குறள்‌, வளையாபதி, குண்டலகேசி.
c) திருக்குறள்‌, மணிமேகலை, நாலடியார்‌, திருப்பாவை, குண்டலகேசி.
d) சிலப்பதிகாரம்‌, பன்னிரு திருமுறை, சீவக சிந்தாமணி, பெரியபுராணம்‌, குண்டலகேசி.

2) Which literature describes Pasumpoon Pandiyan, the Sanga King to have had white flags flying on his Elephants?

a) Agananooru
b) Purananooru
c) Kalithogai
d) Paripaadal

2) சங்ககால மன்னனான பசும்பூன்‌ பாண்டியனின்‌ யானைகளின்‌ மேல்‌ வெள்ளைக்‌ கொடி பறந்தது என்ற செய்தியைக்‌ கூறும்‌ நூல்‌?

a) அகநானூறு
b) புறநானூறு
c) கலித்தொகை
d) பரிபாடல்‌

3) Which of the following books was not written by Viramamunivar ?

a) Thirukavalur Kalambagam
b) Satyaveda Keerthanai
c) Annai Alungal Anthaathi
d) Adaikkala Maalai

3) பின்வருவனவற்றுள்‌ வீரமாமுனிவர்‌ எழுதாத நூல்‌ எது?

a) திருக்காவலூர்‌ கலம்பகம்‌
b) சத்திய வேதக்‌ கீர்த்தனை
c) அன்னை அழுங்கல்‌ அந்தாதி
d) அடைக்கல மாலை

4) If morality rules the household; what are the benefits of such a household?

a) Wealth
b) Makkatperu
c) Fame
d) Competition

4) “மங்கலம்‌ என்ப மனைமாட்சி மற்று அதன்‌ நன்கலம்‌” – எது?

a) செல்வம்‌
b) மக்கட்பேறு
c) புகழ்‌
d) போட்டி

5) What kind of knowledge can be learnt from ‘Sirupanchamoolam’?

a) Knowledge of Maths
b) Knowledge of Science
c) Knowledge of Medicine
d) Knowledge of Astronomy

5) ‘சிறுபஞ்சமூலம்‌” என்ற நூலின்‌ மூலம்‌ எவ்வகையான அறிவைப்‌ பெற முடியும்‌?

a) கணித அறிவு
b) அறிவியல்‌ அறிவு
c) மருத்துவ அறிவு
d) வானவியல்‌ அறிவு

6) Who said “Annaiyum Pithavum Munnari Deivam”?

a) Avvaiyar
b) Athi Veerarama Pandiyar
c) Ulaganathar
d) Bharathiyar

6) “அன்னையும்‌ பிதாவும்‌ முன்னறி தெய்வம்‌” என்று கூறியவர்‌ யார்‌?

a) ஒளவையார்‌
b) அதிவீரராம பாண்டியர்‌
c) உலகநாதர்‌
d) பாரதியார்‌

7) Choose the correct assertion about drama from the following:

a) Drama is meant to be enacted
b) Drama is meant to be read
c) Drama is meant to be watched
d) M. Varadharasan classifies drama into three categories Drama meant only to be enacted, Drama meant only to be read and Drama meant both to be enacted and to be read

7) நாடகம்‌ பற்றிய செய்தியில்‌ மிகச்‌ சரியான கூற்றைத்‌ தோ்ந்‌தெடுக்கவும்‌

a) நடிப்பதற்கு மட்டுமே உரியது நாடகம்‌
b) படிப்பதற்கு மட்டுமே உரியது நாடகம்‌
c) பார்ப்பதற்கு மட்டுமே உரியது நாடகம்‌
d) நடிப்பதற்கு மட்டுமே உரியது நாடகம்‌, படிப்பதற்கு மட்டுமே உரியது நாடகம்‌, நடிப்பதற்கும்‌ மற்றும்‌ படிப்பதற்கும்‌ உரிய நாடகம்‌ என நாடகத்தை மூவகையாக M. வரதராசன்‌ வகைப்படுத்துகிறார்‌.

8) “Inbath Thamizhkalvi Vavarum Kattravar Endruraikkum Nilai Eithivittal Thunbangal Neengum, Sugam Varum Nenjinil Thooimai Yundaagividum, Veeram Varum” – Whose lines are these?

a) Bharathiyar
b) Bharathidhasan
c) Pattukottai Kalyana Sundaram
d) Suradha

8) “இன்பத்‌ தமிழ்க்‌ கல்வி யாவரும்‌ கற்றவர்‌ என்றுரைக்கும்‌ நிலை எய்திவிட்டால்‌ துன்பங்கள்‌ நீங்கும்‌, சுகம்‌ வரும்‌ நெஞ்சினில்‌ தூய்மை யுண்டாகிடும்‌, வீரம்‌ வரும்‌” – எனப்‌ பாடியவர்‌ யார்‌?

a) பாரதியார்‌
b) பாரதிதாசன்‌
c) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்‌
d) சுரதா

9) Method of narrating old epics and legendary stories through modern poetry is called

a) Padimam
b) Thonmam
c) Kuriyeedu
d) None of the above

9) புதுக்கவிதைகளில்‌ பழங்கதையைத்‌ துணையாகக்‌ கொண்டு ஒரு கருத்தை விளக்குவதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ உத்திமுறை

a) படிமம்‌
b) தொன்மம்‌
c) குறியீடு
d) இவற்றில்‌ எதுவுமில்லை

10) Choose the right answer:
1) ‘Vaiyan dhagaliya Vaarkadale Neyyaga’ – This poem was written by Poigaiyazhvaar
2) “Thirukanden, Ponmeni Kanden’ – This poem was written by Boothathazhvaar
3) ‘Anbe Dhagaliya Aarvame Neiyyaga’ This poem was written by Peiyazhvaar
4) Poigaiyazhvaar, Botthathazhvar and Peiyazhvaar belong to the same age (contemporaries).

a) (1) and (3) are right, (2) and (4) are wrong.
b) (1) and (4) are right, (2) and (3) are wrong.
c) (1) and (2) are right, (3) and (4) are wrong.
d) (3) and (4) are right, (1) and (2) are wrong

10) சரியான விடையைத்‌ தேர்க:
1) பொய்கையாழ்வர்‌ ‘வையந்‌ தகளியா வார்கடலே நெய்யாக’ என்னும்‌ பாடலைப்‌ பாடினார்‌
2) பூதத்தாழ்வார்‌ ‘திருக்கண்டேன்‌ பொன்மேனிக்‌ கண்டேன்‌’ என்னும்‌ பாடலைப்‌ பாடினார்‌
3) பேயாழ்வார்‌ “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும்‌ பாடலை பாடினார்‌.
4) பொய்கையாழ்வார்‌, பூதத்தாழ்வார்‌, பேயாழ்வார்‌ ஆகிய இம்மூவரும்‌ ஒரு காலத்தவர்‌.

a) (1), (3) சரி, (2), (4) தவறு
b) (1), (4) சரி, (2), (3) தவறு
c) (1) ,(2) சரி, (3), (4) தவறு
d) (3), (4) சரி, (1), (2) தவறு