1) What constitutes Integrity? what are the constitutes of “ Vaaimai Kudikkuuriyana”?
a) Laughter, charity, good words not condemning
b) Truth, veracity, lie, calmness
c) Hospitality, humility, self-respect, pride
d) Learnedness, duty, help, friendship
1) ‘வாய்மைக் குடிக்கு’ உரியன எவை?
a) நகை, ஈகை, இன்சொல், இகழாமை
b) உண்மை, வாய்மை, பொய்மை, தன்மை
c) விருந்தோம்பல், பணிவு, மானம், பெருமை
d) சான்றாண்மை, கடலம், உதவி, நட்பு
2) Who is called as “Madhanubangi”?
a) thirumoolar
b) thirunavukkarasar
c) Thirugnanasambandar
d) Thiruvalluvar
2) “மாதானுபங்கி” – என்று அழைக்கப்படுபவர் யார்?
a) திருமூலர்
b) திருநாவுக்கரசர்
c) திருஞானசம்பந்தர்
d) திருவள்ளுவர்
3) To whom does Thiruvalluvar compare the Toddy drinkers (Kalunpor)?
a) Paalunpor (Milk taking habits)
b) Thaenunpor (Honey taking habits)
c) Nanjunpor (Poison taking habits)
d) Amudhunpor (Heavenly Nectar taking habits)
3) கள்ளுண்பாரைத் திருவள்ளுவர் எதனை உண்பாருக்கு நகராகக் கூறுகிறார்?
a) பாலுண்பார்
b) தேனுண்பார்
c) நஞ்சுண்பார்
d) அமுதுண்பார்
4) “Thelivu Kuruvin Thirumeni Kandal’ – This line is taken from which poem?
a) Thirukkural
b) Thirumanthiram
c) Aasarakkovai
d) Pazhamozhi Nanooru
4) ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்’ என்று உரைக்கும் பாடல் எது?
a) திருக்குறள்
b) திருமந்திரம்
c) ஆசாரக் கோவை
d) பழமொழி நானூறு
5) Manaththukan Maasilan Aadhal Anaiththuaran
Aakula Neera Pira – Based on this kural
Statement [A] : Thoughts, words and deeds of a person would be pure if the mind and heart is pure
Reason [R] : Outward appearance becomes insignificant if the mind is pure. If the mind is impure, then the outward appearance is just a show – thus the outward appearance is just a show of arrogance.
a) Statement [A] and Reason [R] are both incorrect. It does not explain the kural
b) Statement [A] is correct; Reason [R] is incorrect
c) Statement [A] is incorrect; Reason [R] is correct
d) Statement [A] and Reason [R] both correct and explains the kural aptly
5) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற – இக்குறளின் அடிப்படையில்
கூற்று [A] : மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையாயிருக்கும் ஆதலின், மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை.
காரணம் [R] : மனம் தூயதாயிருப்பின் வெளிக் கோலம் வேண்டாதது ஆகிவிடும். மனம் தீயதாக இருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாக ஆகிவிடும். இருவழிகளினாலும் பயனின்மை நோக்கி வெளிக்கோலத்தை வீண் ஆரவாரமென்றார்.
a) கூற்று [A], காரணம் [R] இரண்டும் தவறு. இவை குறளை விளக்குவன அல்ல
b) கூற்று [A] சரி; காரணம் [R] தவறு
c) கூற்று [A] தவறு; காரணம் [R] சரி
d) கூற்று [A], காரணம் [R] இரண்டும் சரி. இவை குறளின் பொருளை சரியாக விளக்குகின்றன.
6) Even the God of Death will hesitate to do his duty when they come to these people. Who are they according to Valluvar?
a) Uneducated
b) Wicked
c) One who never kills
d) Defeated
6) யார் ஒருவருடைய உயிரை எமன் கூட பறிக்கத் தயங்குவான் என்று வள்ளுவல் குறிப்பிடுகின்றார்?
a) கல்லாதவன்
b) பொல்லாதவன்
c) கொல்லாதவன்
d) வெல்லாதவன்
7) Who becomes the ornaments of a well-knit family according to Valluvar?
a) Good parents
b) Good children
c) Good friends
d) Good relatives
7) நல்ல குடும்பத்திற்கு அணிகலன்களாக வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?
a) நல்ல பெற்றோர்
b) நல்ல குழந்தைகள்
c) நல்ல நண்பர்கள்
d) நல்ல உறவினர்கள்
8) What according to Valluvar is the foster mother of “Grace”?
a) Humility
b) Patience
c) Dignity
d) Riches
8) அருள் என்னும் குழந்தைக்கு வள்ளுவர் எதனைச் செவிலித் தாயாக ஒப்பிடுகிறார்?
a) அடக்கம்
b) பொறுமை
c) கண்ணியம்
d) செல்வம்
9) What blessing will be upon men of clear Vision and free of delusion according to Valluvar?
a) Suffering
b) Passion
c) Bliss
d) Excellence
9) மயக்கம் தெளிந்த மாசற்ற காட்சியுடையவருக்கு எது கிட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
a) துன்பம்
b) அவா
c) இன்பம்
d) பெருமை
10) To which flower does Valluvar compare the difference in hospitality of guests?
a) Kuvalai flower
b) Anicham flower
c) Lily
d) Lotus
10) விருந்தினரின் முகத்தை எந்த மலரோடு வள்ளுவர் ஒப்பிடுகிறார்?
a) குவளை மலர்
b) அனிச்ச மலர்
c) அல்லி மலர்
d) தாமரை மலர்