1) அகர வரிசைப்படுத்துக.
தொலை நகல், முன்பதிவு, காசோலை, காணொளி, கடவுச்சொல்
a) காசோலை, காணொளி, கடவுச்சொல், தொலைநகல், முன்பதிவு
b) காணொளி, கடவுச்சொல், காசோலை, முன்பதிவு, தொலைநகல்
c) கடவுச்சொல், காசோலை, காணொளி, தொலைநகல், முன்பதிவு
d) காசோலை, தொலைநகல், கடவுச்சொல், காணொளி, முன்பதிவு
2) அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
கூந்தல், கோலம், கிழக்கு, கெளதாரி
a) கிழக்கு, கூந்தல், கோலம், கெளதாரி
b) கெளதாரி, கிழக்கு, கூந்தல், கோலம்
c) கோலம், கூந்தல், கெளதாரி, கிழக்கு
d) கூந்தல், கோலம், கிழக்கு, கெளதாரி
3) சரியான அகர வரிசையை எழுதுக.
a) சொம்பு, செம்மை, சாட்சி, சரம்
b) செம்மை, சாட்சி, சரம், சொம்பு
c) சாட்சி, சரம், செம்மை, சொம்பு
d) சரம், சாட்சி, செம்மை, சொம்பு
4) சரியான அகர வரிசையை எழுதுக.
a) குருவி, கோட்டை, காட்சி, கரம்
b) கரம், காட்சி, குருவி, கோட்டை
c) கோட்டை, குருவி, காட்சி, கரம்
d) காட்சி, கரம், குருவி, கோட்டை
5) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
a) அண்ணன் தம்பி, தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், கொல்களிறு
b) தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், அண்ணன் தம்பி, கொல்களிறு
c) அண்ணன் தம்பி, வீசுதென்றல், தாய்சேய், செங்காந்தள், கொல்களிறு
d) கொல்களிறு, அண்ணன் தம்பி, தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள்
6) அகர வரிசைப்படி கீழ்கண்ட சொற்களை சீர் செய்க
காண், கொல், கிளி, கீரி, குடுவை, கேள்வி
a) காண், கிளி, கீரி, குடுவை, கேள்வி, கொல்
b) கொல், கேள்வி, குடுவை, கீரி, கிளி, காண்
c) கீரி, குடுவை, கேள்வி, கிளி, காண், கொல்
d) கிளி, குடுவை, கீரி, கேள்வி, கொல், காண்
7) அகரவரிசைப்படுத்துக
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மெளனம், மொழிபெயர்ப்பு
a) மனத்துயர், மாவிலை, மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு, மெளனம்
b) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மெளனம், மொழிபெயர்ப்பு
c) மொழிபெயர்ப்பு, மாவிலை, மெளனம், மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
d) மேடுபள்ளம், மனத்துயர், முந்நீர், மொழிபெயர்ப்பு, மாவிலை, மெளனம், மீமிசை
8) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.
a) அச்சாணி, உழுவோர், உலகத்தார்க்கு, போற்றப்பட்டனர், எனப்
b) அச்சாணி, உழுவோர், எனப், உலகத்தார்க்கு, போற்றப்பட்டனர்
c) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், எனப், போற்றப்பட்டனர்
d) அச்சாணி, உலகத்தார்க்கு, உழுவோர், போற்றப்பட்டனர், எனப்
9) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
a) அளபெடுத்தல், ஈதல், இசைநிறை, உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
b) அளபெடுத்தல், இசைநிறை, உரனசைஇ, ஈதல், ஓஒதல் வேண்டும்
c) அளபெடுத்தல், இசைநிறை, ஈதல், உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
d) இசைநிறை அளபெடுத்தல், ஈதல், உரனசைஇ, ஓஒதல் வேண்டும்
10) அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
a) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி
b) உயிரளபெடை, தனிமொழி, ஒற்றளபெடை, தொடர்மொழி, பொதுமொழி
c) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி
d) ஒற்றளபெடை, தனிமொழி, தொடர்டமொழி, உயிரளபெடை, பொதுமொழி