எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்‌ (PYQ)

1) எதிர்ச்சொல்லைக்‌ கண்டறிக.
‘இன்சொல்‌’

a) இனிமையான சொல்‌
b) இனிக்கும்‌ சால்‌
c) இல்லாத சொல்‌
d) வன்சொல்‌

2) எதிர்ச்சொல்‌ தருக.
‘வின்னம்‌’

a) அழகற்ற
b) பாதிப்பு
c) வருத்தமில்லா
d) சேதமற்ற

3) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்‌: (உதித்த)

a) மறைந்த
b) நிறைந்த
c) குறைந்த
d) தோன்றிய

4) ஈதல்‌ என்பதன்‌ எதிர்ச்சொல்‌

a) கொடுத்தல்‌
b) ஏற்றல்‌
c) அளித்தல்‌
d) வழங்குதல்‌

5) எதிர்ச்சொல்‌ எடுத்தெழுதுக.
‘நீக்குதல்‌’ எதிர்ச்சொல்‌ தருக

a) போக்குதல்‌
b) தள்ளுதல்‌
c) அழித்தல்‌
d) சேர்த்தல்‌

6) “நல்கினாள்‌” என்பதன்‌ எதிர்ச்சொல்‌

a) கொடுத்தாள்‌
b) எடுத்தாள்‌
c) தந்தாள்‌
d) தருகிறாள்‌

7) எதிர்ச்சொல்‌ தருக சோம்பல்‌

a) அழிவு
b) துன்பம்‌
c) சுறுசுறுப்பு
d) சோகம்‌

8) எதிர்ச்சால்லை எடுத்தெழுதுதல்‌
இரவலா்‌

a) புரவலர்‌
b) அரிது
c) ஏற்றல்‌
d) உறவினர்‌

9) “கிளை” என்னும்‌ சொல்லின்‌ எதிர்ச்சொல்லைக்‌ கண்டறிக.

a) உறவினர்‌
b) தாவர உறுப்பு
c) வளர்‌
d) பகைவர்‌

10) “எளிது” என்னும்‌ சொல்லின்‌ எதிர்ச்சொல்‌

a) அரிது
b) சிறிது
c) பெரிது
d) வறிது