பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌ (PYQ)

1) பொருந்தாப்‌ பெயரைக்‌ கண்டறிக

a) ஒளவையார்‌
b) காவற்பெண்டு
c) நீலாம்பிகையார்‌
d) நப்பசலையார்‌

2) பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிக

a) மார்பு
b) அமிழ்து
c) நெஞ்சு
d) இயல்பு

3) பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌
தவறான இணையைக்‌ கண்டறிக

a) தார்‌ – மாலை
b) தமர்‌ – பகைவர்‌
c) முனிவு – சினம்‌
d) கவரி – சாமரை

4) பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிக

a) வியத்தல்‌
b) வாழ்க்கை
c) ஆளல்‌
d) பாடியவள்‌

5) பொருந்தாதச்‌ சொல்லைக்‌ கண்டறிக.

a) அன்பு
b) பஞ்சு
c) அஃது
d) மண்டு

6) பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிக.
பூவின்‌ நிலையைக்‌ குறிக்காத ஒரு சொல்லைத்‌ தேர்ந்தெடு

a) அரும்பு
b) வீ
c) போது
d) கொழுந்து

7) பொருந்தச் சொல்லைக் கண்டறிக மென்தொடர்க்‌ குற்றியலுகரம்

a) பண்பு
b) மஞ்சு
c) கண்டு
d) எஃகு

8) பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – இவற்றுள்‌ பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிக

a) பாக்கு
b) பஞ்சு
c) பாட்டு
d) பத்து

9) பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிக

a) பெயரெச்சம்‌
b) வினையெச்சம்‌
c) வினைமுற்று
d) முற்றெச்சம்‌

10) பொருந்தாச்‌ சொல்லைக் கண்டறிக

a) வெட்சி
b) நொச்சி
c) குறிஞ்சி
d) வஞ்சி