சொற்களை இணைத்து புதிய சொல்‌ உருவாக்கல்‌ (PYQ)

1) சோளம்‌, விளக்கு, தேன்‌, தட்டு – இச்சொற்களை இணைத்து வரும்‌ புதிய சொற்களில்‌ சரியானது எதுவெனக்‌ கண்டறிக.

a) சோளவிளக்கு
b) சோளத்தேன்‌
c) சோளத்தட்டு
d) தேன்‌ சோளம்‌

2) சொற்களை இணைத்து புதியசொல்‌ உருவாக்கல்‌ (பொருத்துக)
A) கண்‌ – 1) மழை
B) பொன்‌ – 2) தேன்‌
C) மலை – 3) விலங்கு
D) வான்‌ – 4) மணி

a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 1, 3, 2, 4
d) 4, 1, 2, 3

3) பொருந்தாத இணை எது?

a) ஒரே பொருளைத்‌ தரும்‌ இணை நேரிணை – சீரும்‌ சிறப்பும்‌
b) எதிரெதிர்ப்‌ பொருளைத்‌ தரும்‌ இணை எதிரிணை – உயர்வு தாழ்வு
c) பொருளின்‌ செறிவைக்‌ குறித்து வருவன செறியிணை – பச்சைப்பசேல்‌
d) ஒரே பொருளைத்‌ தரும்‌ இணை நேரிணை – இரவு பகல்‌

4) மேகலை – இச்சொல்லுக்கு சரியான சொல்லை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்குக.

a) தேன்‌
b) மழை
c) செய்‌
d) மணி

5) சொற்களை இணைத்து புதிய சொல்லை உருவாக்கு.
ஆழ்‌, வயல்‌, நாடு, கடல்‌, விண்‌, வளி

a) ஆழ்‌ கடல்‌
b) ஆழ்‌ வயல்‌
c) விண் வயல்‌
d) வளி நாடு

6) சொற்களை இணைத்து புதிய சொல்‌ உருவாக்கல்‌ – பொருத்துக.
A) விண்‌ – 1) மொழி
B) தமிழ்‌ – 2) மீன்‌
C) நூல்‌ – 3) நூல்‌
D) நீதி – 4) வெளி

a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 1, 3, 2, 4
d) 2, 1, 4, 3

7) சொற்களை இணைத்து புதிய சொல்லை உருவாக்கல்‌ :
சிங்கம்‌ ———— சரியான சொல்‌.

a) உறுமும்‌
b) முழங்கும்‌
c) பிளிறும்‌
d) கத்தும்‌

8) சொற்களை இணைத்து புதிய சொல்‌ உருவாக்கல்‌ :
புலியின்‌ இளமைப்‌ பெயர்‌

a) பறழ்‌
b) கரளை
c) கன்று
d) குஞ்சு

9) சொற்களை இணைத்து புதிய சொல்‌ உருவாக்கு
சிங்கம்‌ – சரியான சொல்‌

a) பறழ்‌
b) குருளை
c) குட்டி
d) கன்று

10) சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு
பசு – சரியான சொல்‌

a) கன்று
b) குட்டி
c) பறழ்‌
d) குருளை

TNPSC Master