கலைச்‌ சொற்களை அறிதல்‌ :- (எ.கா – Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு, Super Computer – மீத்திறன் கணினி) (PYQ)

1) கலைச்சொற்களைப்‌ பொருத்துக :
A) Philosopher – 1) மறுமலர்ச்சி
B) Belief – 2) நம்பிக்கை
C) Renaissance – 3) மீட்டுருவாக்கம்‌
D) Revivalism – 4) மெய்யியலாளர்‌

a) 4, 1, 2, 3
b) 2, 1, 3, 4
c) 4, 2, 1, 3
d) 2, 1, 3, 4

2) SUPER COMPUTER என்பதன்‌ கலைச்சொல்‌ யாது?

a) மடிக்கணினி
b) கணினி அறிவியல்‌
c) மீத்திறன்‌ கணினி
d) கணினி திறன்‌

3) Anticlockwise என்பதன்‌ கலைச்சொல்‌ யாது?

a) வலஞ்சுழி
b) இடஞ்சுழி
c) முன்சுழி
d) பின்சுழி

4) Thesis என்பதற்கான சரியான கலைச்சொல்லைக்‌ கண்டறிக

a) குறியீட்டியல்‌
b) ஆய்வேடு
c) அறிவாளர்‌
d) சின்னம்‌

5) கலைச் சொல்லுக்கானப்‌ பொருளைத்‌ தேர்ந்‌தடு
“Social Reformer”

a) சமூக சீர்த்திருத்தவாதி
b) சமூகப்‌ போராளி
c) சமூக உழைப்பாளி
d) சமுதாய ஒருங்கிணைப்பாளர்‌

6) கலைச்சொல்‌ தருக
Humanity

a) கருணை
b) மனிதநேயம்‌
c) இறை உணர்வு
d) ஈரப்பதம்‌

7) Tornado – என்னும்‌ சொல்லின்‌ தமிழ்ச்சொல்லைத்‌ தேர்ந்தெடு

a) புயல்‌
b) சூறாவளி
c) பெருங்காற்று
d) சுழல்‌ காற்று

8) Saline Soil என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைக்‌ கண்டறிக

a) களர்‌ நிலம்‌
b) உவர்‌ நிலம்‌
c) செம்மண்‌ நிலம்‌
d) கரிசல்‌ நிலம்‌

9) சரியான கலைச்‌ சொல்லைத்‌ தெரிவு செய்க.
Nanotechnology என்ற ஆங்கிலச்‌ சொல்லுக்குச்‌ சரியான கலைச்‌ சொல்லைத்‌ தெரிவு செய்க.

a) நுண்‌ உயிரித்‌ தொழில்‌ நுட்பம்‌
b) உயிரித்‌ தொழில்‌ நுட்பம்‌
c) விண்வெளித்‌ தொழில்‌ நுட்பம்‌
d) மீநுண்‌ தொழில்‌ நுட்பம்‌

10) சரியான கலைச்‌சொல்லைத்‌ தெரிவு செய்க.
Intellectual என்ற ஆங்கிலச்‌ சொல்லுக்கு இணையான கலைச்‌ சொல்லைத்‌ தெரிவு
செய்க.

a) ஆய்வாளர்‌
b) ஆய்வேடு
c) அறிவாளர்‌
d) துப்பறிவாளர்‌