ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌ (PYQ)

1) ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்‌ சொல்லை பொருத்துக:
A) Lute Music – 1) அறை
B) Chamber – 2) யாழிசை
C) Rote – 3) நீதி நூல்‌ திரட்டு
D) Didactic compilation – 4) மனப்பாடம்‌

a) 2, 1, 4, 3
b) 1, 2, 4, 3
c) 3, 1, 2, 4
d) 4, 1, 2, 3

2) ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்‌ சொல்லை அறிக

a) Printer – படி எடுப்பி
b) Hard disk – மென்பொருள்‌
c) Screen – ஸ்கிரீன்‌
d) Keyboard – விசைப்பலகை

3) சரியான தமிழ்ச்‌ சொல் கண்டறிக.
Ancient Literature

a) காப்பிய இலக்கியம்‌
b) பக்thi இலக்கியம்‌
c) பண்டைய இலக்கியம்‌
d) நவீன இலக்கியம்‌

4) ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்‌ சொல்லை பொருத்துக:
A) Humanity – 1) சரக்குந்து
B) Mercy – 2) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
C) Transplantation – 3) கருணை
D) Lorry – 4) மனிதநேயம்‌

a) 4, 3, 2, 1
b) 2, 3, 1, 4
c) 1, 4, 3, 2
d) 3, 1, 4, 2

5) ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிக
A) Excavation – 1) பொறிப்பு
B) Epigraphy – 2) அகழாய்வு
C) Herostone – 3) கல்வெட்டியல்‌
D) Inscription – 4) நடுகல்‌

a) 2, 3, 4, 1
b) 1, 2, 3, 4
c) 3, 2, 1, 4
d) 4, 1, 2, 3

6) ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிக

a) Literacy – கல்வியறிவு
b) Guidance – நீதி
c) Child Labour – தொழில்‌ வரி
d) Discipline – வழிகாட்டி

7) ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்‌ தருக
Transplantation

a) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
b) சிறுநீரகச்‌ செயலிழப்பு
c) இதயநோய்‌
d) மூட்டுவலி

8) ஆங்கிலச்‌ சொல்லுக்கு இணையான தமிழ்ச்‌ சொல்லைத்‌ தெர்ந்தெடு
CONSONANT

a) ஒப்பெழுத்து
b) மெய்யெழுத்து
c) கலந்துரையாடல்‌
d) தீபகற்பம்‌

9) பொருத்துக
A) பால்‌ பண்ணை – 1) Loom
B) தோல்‌ பதனிடுதல்‌ – 2) Dairy Farm
C) சாயம்‌ ஏற்றுதல்‌ – 3) Tanning
D) தறி – 4) Dyeing

a) 3, 4, 2, 1
b) 2, 3, 4, 1
c) 1, 2, 3, 4
d) 2, 4, 1, 3

10) ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழச் சொல் கண்டறிக.
அக்ரானமி (Agronomy)

a) நாட்டுப்புறவியல்‌
b) நெற்பயிர்‌
c) வேளாண்மை
d) உழவியல்‌