1) Prime Minister of India is appointed by
a) Lok Sabha
b) Rajya Sabha
c) Speaker
d) President
1) பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது
a) மக்களவை
b) மாநிலங்களவை
c) சபாநாயகர்
d) குடியரசுத் தலைவர்
2) The President of India can nominate
a) 12 members to Lok Sabha
b) 2 members of Rajya Sabha
c) 12 members to Rajya Sabha
d) 14 members of Rajya Sabha
2) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
a) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
b) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
c) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
d) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
3) ———— was the first Prime Minister of Independent India.
a) Jawaharlal Nehru
b) Sardar Vallabhai patel
c) Dr. B.R. Ambedkar
d) Rajendra Prasad
3) சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ———— ஆவார்
a) ஐவஹர்லால் நேரு
b) சர்தார் வல்லபாய் படேல்
c) டாக்டர். பி.ஆர் அம்பேத்கர்
d) டாக்டர் ராஜேந்திர பிரசாத்
4) The Constitutional Head of the Union is
a) The President
b) The Chief Justice
c) The Prime Minister
d) Council of Ministers
4) மத்திய அரசின் அரசியலமைப்பு தலைவர்
a) குடியரசுத் தலைவர்
b) தலைமை நீதிபதி
c) பிரதம அமைச்சர்
d) அமைச்சர்கள் குழு
5) Who is the real executive in a parliamentary type of government?
a) Army
b) The Prime Minister
c) The President
d) Judiciary
5) நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர்
a) இராணுவம்
b) பிரதமர்
c) குடியரசுத் தலைவர்
d) நீதித்துறை
6) The Council of Ministers is collectively responsible to the
a) The President
b) Lok Sabha
c) The Prime Minister
d) Rajya Sabha
6) அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்
a) குடியரசுத் தலைவர்
b) மக்களவை
c) பிரதம அமைச்சர்
d) மாநிலங்களவை
7) The Joint sittings of Indian Parliament for transacting legislative business are presided over by?
a) Senior most member of Parliament
b) Speaker of the Lok Sabha
c) The President of India
d) The Chairman of the Rajya Sabha
7) சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்
a) நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்
b) மக்களவை சபாநாயகர்
c) இந்தியக் குடியரசுத் தலைவர்
d) மாநிலங்களவை தலைவர்
8) The authority to alter the boundaries of state in India rest with?
a) The President
b) The Prime Minister
c) State Government
d) Parliament
8) இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு
a) குடியரசுத் தலைவர்
b) பிரதம அமைச்சர்
c) மாநில அரசாங்கம்
d) நாடாளுமன்றம்
9) The Chief Justice and other Judges of the Supreme court are appointed by
a) The President
b) The Attorney General
c) The Governor
d) The Prime Minister
9) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
a) குடியரசுத் தலைவர்
b) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
c) ஆளுநர்
d) பிரதம அமைச்சர்
10) If you are elected as the President of India, which of the following decisions can you take on your own?
a) Nominate the leaders of your choice to the council of minister
b) Ask for reconsideration of a bill passed by both the Houses
c) Select the person you like as Prime Minister
d) Dismiss a Prime Minister who has a majority in the Lok Sabha
10) நீ இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த முடிவினை எடுப்பாய் ?
a) அமைச்சரவையின் தலைவரை உன்னுடைய விருப்பத்திற்கு நியமிப்பது
b) இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மறுபரிசீலனைக்குட்படுத்த கேட்டுக் கொள்வது
c) உன்னுடைய விருப்பத்திற்கு பிரதமரை தேர்ந்தெடுப்பது
d) மக்களவையில் பெரும்பான்மை பெற்ற பிரதமரை பதவி நீக்கம் செய்வது