1) Due to which of the following reasons the founding fathers preferred the British parliamentary system?
1) Familiarity with the system
2) More responsibility.
3) Separation of power.
4) Heterogeneous Indian Society.
a) Only 1, 2, 4
b) Only 1, 2, 3
c) Only 2, 3, 4
d) All of the above
1) கீழ்க்கண்டவற்றில் எக்காரணங்களுக்காக நமது அரசமைப்பினைத் தோற்றுவித்தவர்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற முறையினைத் தேர்ந்தெடுத்தனர்?
1) அம்முறைமையுடனான பரிச்சயம்
2) அதிக பொறுப்புணர்வு
3) அதிகாரப் பிரிவினை
4) பன்முகத்தன்மையுள்ள இந்திய சமுதாயம்
a) 1, 2, 4 மட்டும்
b) 1, 2, 3 மட்டும்
c) 2, 3, 4 மட்டும்
d) இவை அனைத்தும்
2) In the context of India, which of the following principles is / are implied institutionally in the parliamentary government?
1) Members of Cabinet are Members of the Parliament
2) Ministers hold the office till they enjoy confidence in the Parliament.
3) Cabinet is headed by the Head of the State.
Select the correct answer using the codes given below.
a) 1 and 2 only
b) 3 only
c) 2 and 3 only
d) 1, 2 and 3
2) இந்தியாவைப் பொறுத்த வரை நாடாளுமன்ற அரசாட்சியில் கீழ்க்காணும் கோட்பாடுகளில் எது பின்பற்றப்படுகிறது?
1) அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்
2) நாடாளுமன்றத்தில் நம்பிக்கை நீடிக்கும்வரை அமைச்சர்கள் பதவி வகிப்பர்
3) அமைச்சரலை அரசின் தலைவரால் தலைமை தாங்கப்படுகிறது
கீழ்க்கண்ட குறிகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
a) 1, 2 மட்டும்
b) 3 மட்டும்
c) 2, 3 மட்டும்
d) 1, 2, 3
3) Assertion: Indian Parliament has a bicameral legislature.
Reason: Lok Sabha is the lower house and Rajya sabha is the upper house.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the correct explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.
3) கூற்று A: இந்திய நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டதாகும்
காரணம் R: கீழவையாக மக்களவையும், மேலவையாக மாநிலங்களவையும் உள்ளன
a) A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A என்பதன் சரியான விளக்கமாகும்.
b) A மற்றும் R இரண்டும் உண்மையாகும். R என்பது A யின் சரியான விளக்கம் அல்ல
c) A என்பது உண்மையாகும்; R என்பது தவறாகும்
d) A என்பது தவறாகும். R என்பது உண்மையாகும்.
4) Assertion (A) : India has a parliamentary form of democracy.
Reason (R) : Indian parliament comprises two houses.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) does not explain (A)
c) (A) is correct and (R) is false
d) (A) is false and (R) is true
4) கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
a) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
b) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை
c) (A) சரியானது மற்றும் (R) தவறானது
d) (A) தவறானது மற்றும் (R) சரியானது
5) India has a ———— form of democracy
a) Parliamentary
b) Direct
c) Monarchy
d) None
5) இந்தியா ———— மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
a) பாராளுமன்றம்
b) நேரடி
c) முடியாட்சி
d) ஏதுமில்லை
6) The Parliamentary government is also known as ————
a) PM Government
b) Cabinet government
c) CM government
d) President government
6) பாராளுமன்ற ஆட்சி முறை ———— என்றும் அழைக்கப்படுகின்றது.
a) பிரதமர் அரசாங்கம்
b) அமைச்சரவை அரசாங்கம்
c) முதல்வர் அரசாங்கம்
d) அதிபர் அரசாங்கம்
7) What is the minimum age laid down for a candidate to seek election to the Lok Sabha?
a) 18 years
b) 21 years
c) 25 years
d) 30 years
7) லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்த பட்ச வயது
a) 18 வயது
b) 21 வயது
c) 25 வயது
d) 30 வயது
8) ———— Bill cannot be introduced in the Parliament without the President’s approval.
a) Ordinary Bill
b) Money Bill
c) Constitutional Bill
d) Finance Bill
8) ———— மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது
a) சாதாரண மசோதா
b) பண மசோதா
c) அரசியல்மைப்பு மசோதா
d) நிதி மசோதா
9) ———— has the right to speak and to take part in the proceedings of both Houses of the Parliament
a) Speaker
b) Prime Minister
c) Central Attorney General
d) Law Minister
9) நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ————
a) சபாநாயகர்
b) பிரதமர்
c) மத்திய அரசு தலைமை வழக்கறிஞர்
d) சட்ட அமைச்சர்
10)
i) Total members of the Rajya Sabha is 250.
ii) The 12 nominated members shall be chosen by the President from amongst persons experience in the field of literature, science, art, and social service
iii) The Members of the Rajya Sabha should not be less than 30 years of age.
iv) The members of the Rajya Sabha are directly elected by the people
a) ii & iv are correct
b) iii & iv are correct
c) i & iv are correct
d) i, ii & iii are correct
10)
i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் தேர்வு செய்கிறார்.
iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
a) ii & iv சரியானவை
b) iii & iv சரியானவை
c) i & iv சரியானவை
d) i, ii & iii சரியானவை