1) The earth is also called the ————
a) Blue planet
b) orange planet
c) yellow planet
d) green planet
1) புவிக்கோளத்தில் நீர்வளம் மிகுந்து காணப்படுவதால் இது ———— என்று அழைக்கப்படுகிறது
a) நீலக்கோளம்
b) ஆரஞ்சு கோளம்
c) மஞ்சள் கோளம்
d) பச்சை கோளம்
2) Water resources of the earth can be broadly divided into fresh water and salt water (True or False) ?
a) TRUE
b) FALSE
c) May be
d) none of above
2) புவியில் காணப்படும் நீர்வளத்தினை நன்னீர் மற்றும் உவநீர் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம் (சரி அல்லது தவறு) ?
a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்
3) ———— are porous rock strata filled with water , found below the earth surface
a) ground water
b) aquifers
c) contaminated groundwater
d) none of above
3) நீர் நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று நீர் உட்காப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி ———— என்கிறோம்
a) நிலத்தடி நீர்
b) நீர்கொள்படுக்கை
c) மாசுபட்ட நிலத்தடி நீர்
d) இதில் எதுவும்
4) Oil and natural gas corporation(ONGC) is India’s largest oil and gas exploration and production company (True or False) ?
a) TRUE
b) FALSE
c) May be
d) none of above
4) ஓ என் ஜி சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனமாகும் (சரி அல்லது தவறு) ?
a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்
5) An imaginary line on a map joining the points of equal depths is called ————
a) isohaline
b) fathoms
c) isobath
d) none of above
5) ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு என்பது ————
a) சம உவப்புக்கோடு
b) பாத்தோம்கள்
c) சம ஆலக்கோடு
d) இதில் எதுவும்
6) The epicentre of the great earthquakes are all found in the trenches. (True or False) ?
a) TRUE
b) FALSE
c) May be
d) none of above
6) பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல்மையைப்புள்ளி (Epicentre) இங்குக் காணப்படுகின்றது (சரி அல்லது தவறு) ?
a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்
7) ———— is the deepest known underwater sinkhole in the world
a) ozone hole
b) atlantic ocean
c) dragon hole
d) pacific ocean
7) உலகின் மிக ஆழமான கடலடி உறிஞ்சித்துளைக்கு ———— என்று பெயர்
a) ஓசோன் துளை
b) அட்லாண்டிக்பெரும்கடல்
c) டிராகன் துளை
d) பசிபிக் பெரும்கடல்
8) The energy of the falling wave water is used to turn hydro turbines to generate power (True or False) ?
a) TRUE
b) FALSE
c) May be
d) none of above
8) அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது (சரி அல்லது தவறு) ?
a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்
9) wave energy power plants have been installed at vizhinjam in kerala coast and andaman and nicobar islands of india. (True or False) ?
a) TRUE
b) FALSE
c) May be
d) none of above
9) இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன (சரி அல்லது தவறு) ?
a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்
10) National institute of oceanography was established in ————
a) 1st jan 1988
b) 1st jan 1966
c) 1st jan 1955
d) 2nd feb 1966
10) தேசிய கடல் சார் நிறுவனம் ————ல் நிறுவப்பட்டது
a) 1 ஜனவரி 1988
b) 1 ஜனவரி 1966
c) 1 ஜனவரி 1955
d) 2 பிப்ரவரி 1966