1) Find the correct Assertion :
Assertion [A] : Coimbatore, Tirupur and Erode region is called as the textile valley of Tamil Nadu
Reason [R]: They contribute a major share to the state economy through textiles
a) Both [A] and [R] are true and [R] explains [A]
b) Both [A] and [R] are true but, [R] does not explain [A]
c) [A] is true but [R] is false
d) [A] is false but [R] is true
1) சரியான கூற்றினை கண்டுபிடி :
கூற்று [A] : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஐவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது
காரணம் [R] : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன
a) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; காரணம் [R], கூற்றுக்கான [A] சரியான விளக்கமாகும்
b) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R], கூற்றின் [A] சரியான விளக்கம் அல்ல.
c) கூற்று [A] சரி; ஆனால் காரணம் [R] தவறு
d) கூற்று [A] தவறு; ஆனால் காரணம் [R] சரி
2) The recent revelation of the study conducted by Oxford Economics marked several Indian cities in the top ten categories of fastest growing cities of the world. In India, the sixth fastest growing city is
a) Tiruchirappalli
b) Tiruppur
c) Chennai
d) Madurai
2) ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நடத்திய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6வது இடத்தைப் பிடித்துள்ள நகரம்
a) திருச்சிராப்பள்ளி
b) திருப்பூர்
c) சென்னை
d) மதுரை
3) Which of the following is incorrectly paired?
i) GSDP – Gross State Domestic Product
ii) GDP – Gross Domestic Price
iii) SIPCOT – State Industrial Promotion Corporation of Tamil Nadu
iv) SEZ – Special Employment Zone
a) i and iii are correct
b) ii and iv are correct
c) ii and iii are correct
d) iii and iv are correct
3) பின்வருவனவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு
i) GSDP – மாநில மொத்த உளநாட்டு உற்பத்தி
ii) GDP – மொத்த உள்நாட்டு விலை
iii) SIPCOT – தமிழ்நாடு மாநில தொழில் வளர்ச்சிக் கழகம்
iv) SEZ – திறப்பு வேலைவாய்ப்பு மண்டலம்
a) i மற்றும் iii சரி
b) ii மற்றும் iv சரி
c) ii மற்றும் iii சரி
d) iii மற்றும் iv சரி
4) The industrial policy resolution 1956 was adopted in order to achieve the aim of
a) Capitalism
b) Socialism
c) Mixed Economy
d) All of the above
4) 1956 ஆம் ஆண்டு தொழில் கொள்கைத் தீர்மானம் எந்த இலக்கை அடைவதற்காக அமல்படுத்தப்பட்டது?
a) முதலாளித்துவம்
b) சமத்துவம்
c) கலப்புப் பொருளாதாரம்
d) மேற்கூறிய அனைத்தும்
5) The first software company in India
a) Cognizant
b) L&T
c) TATA consultancy
d) Infotech
5) இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம்
a) காக்னிசைன்ட்
b) எல் அண்ட் டி
c) டாடா கன்சல்டன்சி
d) இன்போடெக்
6) In Tamil Nadu, there are ———— regional Rural Banks functioning. They are ————
a) Three, Pandyan Grama Bank, Pallavan Grama Bank and Cholan Grama Bank
b) Two, Pallavan Grama Bank and Pandyan Grama Bank
c) Four, Pandyan Grama Bank, Pallavan Grama Bank, Cholan Grama Bank and Tamil Grama Bank
d) One, Tamil Grama Bank
6) தமிழ்நாட்டில் ———— பிராந்திய கிராம வங்கிகள் செயல்படுகின்றன. அவை ————
a) மூன்று, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி மற்றும் சோழன் கிராம வங்கி
b) இரண்டு, பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி
c) நான்கு, பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, சோழன் கிராம வங்கி, மற்றும் தமிழ் கிராம வங்கி
d) ஒன்று, தமிழ் கிராம வங்கி
7) In Tamilnadu which one of the following industries is not a Union Govt?
a) Hindustan photo films
b) Neyveli Lignite Corporation
c) Salem Steel Plant
d) Tamilnadu Industrial Investment Corporation Ltd
7) தமிழ்நாட்டில் பின்வரும் தொழில்களில் ஒன்று மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை
a) ஹிந்துஸ்தான் போட்டோபிலிம்ஸ்
b) நெய்வேலி நிலக்கரி கழகம்
c) சேலம் இரும்பு ௭ஃகு ஆலை
d) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
8) ———— is the Chairperson of the Tamil nadu state planning commission
a) The Finance Minister
b) The Chief Minister
c) The Member Secretary
d) The Governor
8) ———— தமிழ்நாடு திட்டக்குழுவின் தலைவர் ஆவார்
a) நிதி அமைச்சர்
b) முதல் அமைச்சர்
c) செயல் உறுப்பினர்
d) ஆளுநர்
9) In Tamil Nadu, Agri-Export zones are located at
i) Hosur
ii) Ooty
iii) Nilakottai
iv) Madurai
a) ii and iv
b) i and ii
c) i, ii and iii
d) i, ii, iii and iv
9) தமிழ்நாட்டில், வேளாண் -ஏற்றுமதி மண்டலங்கள் எங்கு அமைந்துள்ளன?
i) ஒசூர்
ii) ஊட்டி
iii) நிலக்கோட்டை
iv) மதுரை
a) ii மற்றும் iv
b) i மற்றும் ii
c) i, ii மற்றும் iii
d) i, ii, iii மற்றும் iv
10) Which Indian city is called “Detroit of Asia”?
a) Delhi
b) Mumbai
c) Bangalore
d) Chennai
10) எந்த இந்திய நகரம் “ஆசியாவின் டெட்ராய்டு” என அழைக்கப்படுகிறது?
a) டெல்லி
b) மும்பை
c) பெங்களூர்
d) சென்னை