1) The activity that obtains its resources directly from the nature
a) Primary Industries
b) Secondary Industries
c) Tertiary Industries
d) Quaternary Industries
1) இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களை பெறும் தொழில்
a) முதன்மை நிலைத் தொழில்
b) இரண்டாம் நிலைத் தொழில்
c) மூன்றாம் நிலைத் தொழில்
d) நான்காம் நிலைத் தொழில்
2) A major diamond mining centre in Belgium is
a) Aalberg
b) Aberdeen
c) Aabenraa
d) Antwerp
2) பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம்
a) ஆல்பெர்க்
b) அபெர்டின்
c) ஆபென்ரா
d) ஆன்ட்வெர்ஃப்
3) Which country is the largest producers of silk in the World?
a) China
b) India
c) Japan
d) Russia
3) எந்த நாடு பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?
a) சீனா
b) இந்தியா
c) ஜப்பான்
d) ரஷ்யா
4) The place well known for marble quarrying in Rajasthan is
a) Ganganagar
b) Makrana
c) Bikaner
d) Jodhpur
4) பளிங்கு பாறை சுரங்கத்திற்கு பிரசித்தி பற்ற ராஜஸ்தானின் ஓர் இடமானது
a) கங்காநகர்
b) மக்ரானா
c) பிக்கானர்
d) ஜோத்பூர்
5) Where is SPIC Fertilizer plant situated?
a) Chennai
b) Coimbatore
c) Thanjavur
d) Tuticorin
5) ஸ்பிக் உரத் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
a) சென்னை
b) கோயம்புத்தூர்
c) தஞ்சாவூர்
d) தூத்துக்குடி
6) Which of the following rocks is different from the remaining three on the basis of its mode of Origin?
a) Limestone
b) Marble
c) Sandstone
d) Shale
6) பின்வருவனவற்றுள் எந்த வகை பாறை தோற்ற வகை காரணமாக மற்ற மூன்று வகைகளிலிருந்து வேறுபடுகிறது?
a) சுண்ணக்கல்
b) பளிங்கு
c) மணற்கல்
d) களிப்பாறை
7) The Balaghat mines in Madhya Pradesh is the leading producer of which one of the following minerals?
a) Manganese
b) Iron
c) Bauxite
d) Copper
7) மத்திய பிரதேசத்தில் உள்ள பாலகாட் சுரங்கத்தில் பின்வரும் எந்த கனிமம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது?
a) மாங்கனீசு
b) இரும்பு
c) பாக்ஸைட்
d) காப்பர்
8) The region which consists of about 90% iron ore reserves of India is
a) Ranchi
b) Sambhalpur
c) Cuttack
d) Purulia
8) இந்திய இரும்பு தாது இருப்பில் சுமார் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள பகுதி
a) ராஞ்சி
b) சம்பல்பூர்
c) கட்டாக்
d) புருலியா
9) Arrange the following states in a descending order of iron ore production and select the correct answer using the code given below:
1) Chhattisgarh
2) Goa
3) Karnataka
4) Odissa
a) 3, 4, 2, 1
b) 3, 4, 1, 2
c) 4, 3, 2, 1
d) 4, 1, 3, 2
9) கீழ்கண்ட மாநிலங்களை இரும்பு எஃகு உற்பத்தியின் அடிப்படையில் இறங்கு வரிசையில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
1) சத்தீஸ்கர்
2) கோவா
3) கர்நாடகா
4) ஒடிசா
a) 3, 4, 2, 1
b) 3, 4, 1, 2
c) 4, 3, 2, 1
d) 4, 1, 3, 2
10) What is the contribution of India towards world mica production?
a) 40%
b) 60%
c) 66%
d) 50%
10) உலக மைக்கா உற்பத்தியில் இந்தியாவின் பங்கு யாது?
a) 40%
b) 60%
c) 66%
d) 50%