1) Statement : Man switched over to agriculture.
Inference1 : Food gatherers experienced scarcity of food
Inference2 : Food gathered was not nutritious.
Now choose the right answer.
a) Only conclusion 1 follows.
b) Only conclusion 2 follows.
c) Neither 1 nor 2 follows.
d) Both 1 and 2 follow.
1) வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1 : உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது
புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடு
a) புரிதல் 1 மட்டும் சரி
b) புரிதல் 2 மட்டும் சரி
c) புரிதல் 1 மற்றும் 2 தவறு
d புரிதல் 1 மற்றும் 2 சரி
2) Sugarcane is processed to make
a) Wheat
b) Sugar
c) Maize
d) None
2) கரும்பிலிருந்து ———— தயாரிக்கப்படுகிறது
a) கோதுமை
b) சர்க்கரை
c) மக்காச்சோளம்
d) ஏதுமில்லை
3) Anand (Amul) dairy industry is best example of ———— sector
a) Private Sector
b) Public Sector
c) Co-operative sector
d) Joint sector
3) ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) ———— துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
a) தனியார் துறை
b) பொதுத்துறை
c) கூட்டுறவுத் துறை
d) கூட்டுத்துறை
4) Match the following
A) Sugar bowl of India – 1) Mahanadi
B) Coffee – 2) Golden revolution
C) Tehri – 3) Karnataka
D) Hirakud – 4) Uttar Pradesh and Bihar
E) Horticulture – 5) Highest dam in the India
a) 5, 3, 4, 1, 2
b) 4, 3, 5, 1, 2
c) 4, 3, 5, 2, 1
d) 3, 5, 4, 1, 2
4) பொருத்துக
A) இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் – 1) மகாநதி
B) காபி – 2) தங்கப் புரட்சி
C) டெகிரி அணை – 3) கர்நாடக
D) ஹிராகுட் – 4) உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்
E) தோட்டக்கலை – 5) இந்தியாவின் உயரமான அணை
a) 5, 3, 4, 1, 2
b) 4, 3, 5, 1, 2
c) 4, 3, 5, 2, 1
d) 3, 5, 4, 1, 2
5) Assertion (A) : Horticulture involves cultivation of fruits, vegetables, and flowers.
Reason (R) : India ranks first in the world in the production of mango, banana, and citrus fruits.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true: (R) does not explain (A)
c) (A) is correct (R) is false
d) (A) is false (R) is true
5) கூற்று: பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்
காரணம்: உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
6) The leading producer of rice in India is ————
a) Punjab
b) Maharashtra
c) Uttar Pradesh
d) West Bengal
6) இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம் ————
a) பஞ்சாப்
b) மகராஷ்டிரா
c) உத்தரப்பிரதேசம்
d) மேற்கு வங்காளம்
7) Which crop is called as “Golden Fibre” in India?
a) Cotton
b) Wheat
c) Jute
d) Tobacco
7) இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது ————
a) பருத்தி
b) கோதுமை
c) சணல்
d) புகையிலை
8) The state which leads in the production of coffee is
a) West Bengal
b) Karnataka
c) Odisha
d) Punjab
8) காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்
a) மேற்கு வங்கம்
b) கர்நாடகா
c) ஒடிசா
d) பஞ்சாப்
9) ———— is a cash crop.
a) Cotton
b) Wheat
c) Rice
d) Maize
9) ———— என்பது ஒரு வாணிபப்பயிர்
a) பருத்தி
b) கோதுமை
c) அரிசி
d) மக்காச்சோளம்
10) The major import item of India is
a) Cement
b) Jewels
c) Tea
d) Petroleum
10) இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
a) சிமெண்ட்
b) ஆபரணங்கள்
c) தேயிலை
d) பெட்ரோலியம்