1) Which of the following is not a condition for becoming a citizen of India?
a) Birth
b) acquiring property
c) descent
d) naturalisation
1) கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
a) பிறப்பின் மூலம்
b) சொத்துரிமை பெறுவதன் மூலம்
c) வம்சாவளியின் மூலம்
d) இயல்பு குடியுரிமை மூலம்
2) ———— of the Constitution of India deals with the Citizenship.
a) Part II, Article 1-5
b) Part II, Article 5-11
c) Part II, Article 5-6
d) Part I, Article 5-11
2) அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
a) பகுதி II, விதி1-5
b) பகுதி II, விதி 5-11
c) பகுதி II , விதி 5-6
d) பகுதி I , விதி 5-11
3) Who is called the first citizen of India?
a) The Prime Minister
b) The President
c) The Chief Minister
d) The Chief Justice of India
3) இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
a) பிரதமர்
b) குடியரசுத் தலைவர்
c) முதலமைச்சர்
d) இந்திய தலைமை நீதிபதி
4) ———— of a state enjoys full civil and political rights.
a) Citizen
b) Alien
c) Foreigners
d) overseas citizen
4) ஒரு நாட்டின் ———— அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
a) குடிமகன்
b) அந்நியன்
c) வெளிநாட்டவர்
d) வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள்
5) Our Indian Constitution provides for only ———— citizenship.
a) Single
b) Dual
c) Both a & b
d) None of these
5) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ———— குடியூரிமையை மட்டும் வழங்குகிறது.
a) ஒற்றை
b) இரட்டை
c) a & b இரண்டும்
d) இவற்றில் ஏதுமில்லை
6) An Indian citizen who is residing outside India and holds an Indian passport are called ————
a) Non – Residential Indian
b) Person on Indian-origin
c) NRC
d) Overseas Citizen of India
6) இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (passport) வெளிநாட்டில் வாமும் இந்தியக் குடிமகன் ———— என அழைக்கப்படுகிறார்.
a) வெளிநாட்டு வாழ் இந்தியர்
b) இந்திய பூர்வீக குடியினர்
c) NRC
d) இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டு குடிமகன்
7) All have right and ———— responsibility citizens.
a) Legal responsibilities
b) Judiciary
c) Civic responsibilities
d) Individual
7) மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ———— யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
a) சட்டரீதியான பொறுப்புகள்
b) நீதித்துறை
c) குடிமை பொறுப்புகள்
d) தனிப்பட்ட
8) ———— is an idea enabling young people to access and participate in shaping modern society.
a) Global citizenship
b) National citizenship
c) Language citizenship
d) racial citizenship
8) ———— என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
a) உலகளாவிய குடியுரிமை
b) நாடு தழுவிய குடியுரிமை
c) மொழிவழி குடியுரிமை
d) இனவழி குடியுரிமை
9) Indian Citizen of a person can be terminated if
I) a person voluntarily acquires the citizenship of some other country.
II) a person who has become a citizen through registration.
III) the Government of India is satisfied that citizenship was obtained by fraud.
IV) a citizen who is by birth indulges in trade with an enemy country during war.
a) l and II are correct
b) I and III are correct
c) I, III, IV are correct
d) I, II, III are correct
9) ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
I) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும்போது
II) பதிவு செய்வதன் மூலம்
III) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
IV) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும்போது.
a) I மற்றும் II சரி
b) I மற்றும் III சரி
c) I, III, IV சரி
d) I, II, III சரி
10) Assertion: When Pondicherry became a part of India in 1962, the people lived there became Indian citizens.
Reason: It was done by one of the provisions of the Act of 1955 – by incorporation of Territory.
a) R is the correct explanation of A
b) R is not the correct explanation of A
c) A is wrong but R is correct.
d) Both A and R are wrong.
10) கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்
a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
b) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
c) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
d) காரணம், கூற்று இரண்டும் தவறு